1. உள்ளமெல்லாம் உருகுதையா
உத்தமனை நினைக்கையிலே
உம்மையன்றி வேறே தெய்வம்
உண்மையாய் இங்கில்லையே
கள்ளனென்று தள்ளிடாமல்
அள்ளி என்னை அணைத்தவர்
சொல்லடங்கா நேசத்தாலே
உம் சொந்த மாக்கிக் கொண்டீரே
2. எத்தன் என்னை உத்தமனாக்க
சித்தம் கொண்ட என் இயேசையா
எத்தனையோ துரோகம் நான் செய்தேன்
அத்தனையும் நீர் மன்னித்தீர்
இரத்தம் சிந்த வைத்தேனே நான்
அத்தனையும் என் பாவமன்றோ
கர்த்தனே உம் அன்புக்கீடாய்
நித்தம் செய்வேன் உம் சேவையே
3. வானமீதில் இயேசு ராஜன்
வேகம் வரும் நாளன்றோ
லோக மீதில் காத்திருப்போhர்
ஏகமாகக் கூடிட
தியாக ராஜன் இயேசுவை நாம்
முகமுகமாய்த் தரிசிக்க
ஆவலோடு ஏங்கும் தாசன்
சோகம் நீங்கும் நாளன்றோ?
Ullamellaam Urukuthaiyaa Lyrics in English
1. Ullamellaam urukuthaiyaa uththamanai ninaikkaiyilae ummaiyanti vaeraே theyvam unnmaiyaay ingillaiyae kallanentu thallidaamal alli ennai annaiththavar solladangaa naesaththaalae um sontha maakkik konnteerae 2. Eththan ennai uththamanaakka siththam konnda en iyaesaiyaa eththanaiyo thurokam naan seythaen aththanaiyum neer manniththeer iraththam sintha vaiththaenae naan aththanaiyum en paavamanto karththanae um anpukgeedaay niththam seyvaen um sevaiyae 3. Vaanameethil Yesu raajan vaekam varum naalanto loka meethil kaaththiruppohr aekamaakak kootida thiyaaka raajan Yesuvai naam mukamukamaayth tharisikka aavalodu aengum thaasan sokam neengum naalanto?
PowerPoint Presentation Slides for the song Ullamellaam Urukuthaiyaa
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ullamellaam Urukuthaiyaa – உள்ளமெல்லாம் உருகுதையா PPT
Ullamellaam Urukuthaiyaa PPT
Ullamellaam Urukuthaiyaa Song Meaning
1. Is the whole soul melting?
Uttamanai thought
There is no god other than you
Not really here
Without pushing it away
Alli is the one who hugged me
Because of unspeakable love
You have made it your own
2. Ethan make me whole
My Lord of will
I have committed so many betrayals
You have forgiven everything
I shed blood
It's all my fault
Lord, you are my love
I will serve you forever
3. Jesus reigns in heaven
Speed will come soon
Wait on the earth
to unite
We are the sacrificial King Jesus
To visit face to face
Dasan yearning with eagerness
Is the day when the sadness will go away?
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
என்னை உம் ராஜன் நாளன்றோ உள்ளமெல்லாம் உருகுதையா உத்தமனை நினைக்கையிலே உம்மையன்றி வேறே தெய்வம் உண்மையாய் இங்கில்லையே கள்ளனென்று தள்ளிடாமல் அள்ளி அணைத்தவர் சொல்லடங்கா நேசத்தாலே தமிழ்
