1.உம் அன்பின் வல்லமை
என் இதயத்தில் பெருகுதே
சுவிஷேஷத்திற்காய் நான் வெட்கப்படேன்
உம் சிலுவையின் வல்லமை
என் இதயத்தில் எரியுதே
உம் கிருபையால் நான்
என்றும் ஓடுகிறேன்
ஓன்று சேர்ந்து சுவிசேஷம் குறித்து வெட்கப்படுவதில்லை
சுவிசேஷம் குறித்து வெட்கப்படுவதில்லை
அவருக்காய் என்றும் வாழ்வேன்
அவர் நாமம் என்று சொல்லுவேன்
வெட்கப்படேன் நான் வெட்கப்படேன் நான்
2.உலகத்துக்கு சொல்லுவேன்
என் சத்தத்தை உயர்த்தியே
இயேசுவின் அன்பு என்னை நெறுக்கிடுதே
இம்மை பாட ஒன்றும் இல்லை
அவர் வல்லமையால் முன் செல்லுவேன்
இயேசு நம்மை நடத்திடுவார்
உம் அன்பின் வல்லமை – Um Anbin Vallamai Lyrics in English
1.um anpin vallamai en ithayaththil perukuthae suvishaeshaththirkaay naan vetkappataen um siluvaiyin vallamai en ithayaththil eriyuthae um kirupaiyaal naan entum odukiraேn ontu sernthu Suvisesham kuriththu vetkappaduvathillai Suvisesham kuriththu vetkappaduvathillai avarukkaay entum vaalvaen avar naamam entu solluvaen vetkappataen naan vetkappataen naan 2.ulakaththukku solluvaen en saththaththai uyarththiyae Yesuvin anpu ennai neraுkkiduthae immai paada ontum illai avar vallamaiyaal mun selluvaen Yesu nammai nadaththiduvaar
PowerPoint Presentation Slides for the song உம் அன்பின் வல்லமை – Um Anbin Vallamai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Anbin Vallamai – உம் அன்பின் வல்லமை PPT
Um Anbin Vallamai PPT

