Um Naamam Thenilum
உம் நாமம் தேனிலும் மதுரமையா
சொல்ல சொல்ல இனிக்குதையா
அடொனா எங்கள் தெய்வமே
ரபூனி நல்ல போதகரே
எல்ஷடாய் சர்வ வல்லவரே
எல்ரோயீ என்னை காண்பவரே
தந்தையே ஏசுவே ஆவியானவரே
ஆராதனை உமக்கு ஆராதனை
ஆராதனை உமக்கு ஆராதனை
பாத்திரரே பாத்திரரே
பாத்திரரே பாத்திரரே- மகிமைக்கு
எல் எலியோன் உன்னதரே
இம்மானுவேல் கூட இருப்பவரே
மேசியா எங்கள் ஏசுவே
கிறிஸ்துவாய் எனக்குள் வாழ்பவரே
Um Naamam Thenilum – உம் நாமம் தேனிலும் Lyrics in English
Um Naamam Thenilum um naamam thaenilum mathuramaiyaa solla solla inikkuthaiyaaatonaa engal theyvamae rapooni nalla pothakaraeelshadaay sarva vallavarae elroyee ennai kaannpavaraethanthaiyae aesuvae aaviyaanavarae aaraathanai umakku aaraathanai aaraathanai umakku aaraathanaipaaththirarae paaththirarae paaththirarae paaththirarae- makimaikkuel eliyon unnatharae immaanuvael kooda iruppavaraemaesiyaa engal aesuvae Kristhuvaay enakkul vaalpavarae
PowerPoint Presentation Slides for the song Um Naamam Thenilum – உம் நாமம் தேனிலும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Naamam Thenilum – உம் நாமம் தேனிலும் மதுரமையா PPT
Um Naamam Thenilum PPT
Um Naamam Thenilum – உம் நாமம் தேனிலும் Song Meaning
Um Naamam Thenilum
Your name is sweet in honey
A sweet story to tell
Adonah is our God
Rabuni is a good teacher
Elshadai is the Almighty
Elroy is the one who sees me
The Father is Jesus the Spirit
Worship is worship to you
Worship is worship to you
Character is character
Character to character - to glory
El Eleon, Your Highness
Immanuel is also present
The Messiah is our Jesus
Christ lives in me
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஆராதனை பாத்திரரே சொல்ல எங்கள் ஏசுவே உமக்கு Um Naamam Thenilum உம் நாமம் தேனிலும் மதுரமையா இனிக்குதையாஅடொனா தெய்வமே ரபூனி நல்ல போதகரேஎல்ஷடாய் சர்வ தமிழ்
