Full Screen ?
 

Um Peranbil Nambikkai Vaithullaen - உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்

உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்
உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது – 2

உம்மை போற்றி பாடுவேன்
என் ஜீவன் இருக்கும் வரை- 2
எனக்கு நன்மை செய்தீரே
(செய்தீரே செய்தீரே)
எப்படி நன்றி சொல்வேன் – 2

இயேசையா நன்றி ஐயா
இயேசையா நன்றி – 2

உயிரோடென்னை காக்க
என் மேல் நோக்கமானீர் – 2
வியாதியினின்று மீட்டீரே
(மீட்டீரே மீட்டீரே..)
மிகுந்த இரக்கத்தினால் – 2

மிகுந்த செல்வத்தில்
நான் மகிழ்வதை விட – 2
உந்தன் சமுகத்திலே – 2
(நான்) மகிழ்ந்திருக்கிறேன் – 2

Um Peranbil Nambikkai Vaithullaen Lyrics in English

Um paeranpil nampikkai vaiththullaen um viduthalaiyaal ullam makilkintathu – 2 ummai potti paaduvaen en jeevan irukkum varai- 2 enakku nanmai seytheerae (seytheerae seytheerae) eppati nanti solvaen – 2 iyaesaiyaa nanti aiyaa iyaesaiyaa nanti – 2 uyirodennai kaakka en mael Nnokkamaaneer – 2 viyaathiyinintu meettirae (meettirae meettirae..) mikuntha irakkaththinaal – 2 mikuntha selvaththil naan makilvathai vida – 2 unthan samukaththilae – 2 (naan) makilnthirukkiraேn – 2

PowerPoint Presentation Slides for the song Um Peranbil Nambikkai Vaithullaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Peranbil Nambikkai Vaithullaen – உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன் PPT
Um Peranbil Nambikkai Vaithullaen PPT

செய்தீரே நன்றி மீட்டீரே உம் இயேசையா மிகுந்த பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது உம்மை போற்றி பாடுவேன் ஜீவன் நன்மை எப்படி தமிழ்