Full Screen ?
 

Um Vazhikalai Arinthavan Yaar - உம் வழிகளை அறிந்தவன் யார்

உம் வழிகளை அறிந்தவன் யார்
உமக்கு ஆலோசனை கொடுத்தவன் யார்

வானங்கள் உயர்ந்தது போல்
உம் வழிகளும் உயர்ந்ததுவே
நல்லோசனைகள் ஆலோசனைகள்
சொல்வதில் பெரியவரே

மானிட வழிகளெல்லாம்
உம் வழிகள் இல்லை என்றீர்
என் யோசனைகள் உம் யோசனைகள்
எந்நாளும் வெவ்வேறென்றீர்

உந்தன் நல் வழிகள் எல்லாம்
ஆராய்ந்து முடியாதைய்யா
உந்தன் செயல்கள் மேலானவைகள்
எண்ணிட முடியாதைய்யா

Um Vazhigalai – Um Vazhikalai Arinthavan Yaar Lyrics in English

Um valikalai arinthavan yaar umakku aalosanai koduththavan yaar vaanangal uyarnthathu pol um valikalum uyarnthathuvae nallosanaikal aalosanaikal solvathil periyavarae maanida valikalellaam um valikal illai enteer en yosanaikal um yosanaikal ennaalum vevvaeraெnteer unthan nal valikal ellaam aaraaynthu mutiyaathaiyyaa unthan seyalkal maelaanavaikal ennnnida mutiyaathaiyyaa

PowerPoint Presentation Slides for the song Um Vazhigalai – Um Vazhikalai Arinthavan Yaar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Vazhikalai Arinthavan Yaar – உம் வழிகளை அறிந்தவன் யார் PPT
Um Vazhikalai Arinthavan Yaar PPT

உம் வழிகள் யோசனைகள் உந்தன் முடியாதைய்யா வழிகளை அறிந்தவன் உமக்கு ஆலோசனை கொடுத்தவன் வானங்கள் உயர்ந்தது வழிகளும் உயர்ந்ததுவே நல்லோசனைகள் ஆலோசனைகள் சொல்வதில் பெரியவரே மானிட தமிழ்