Full Screen ?
 

Oruvaraay Periya Athisayam Seypavar - ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர்

ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர்
சேர கூடாத ஒளியில் இருப்பவர் – 2

உமக்கு உதவி தேவையில்லை
நீரே பெரியவர்
உம் கரத்தின் வல்லமை
எல்லாம் செய்து முடிக்கும் – 2

நீர் மூச்சு விட்டால் கடலே பிளந்து நிற்கும்
நீர் சொல்லும் போது பிளந்த கடல் ஒன்று சேரும் – 2

காற்றை அனுப்பி கறியை கொடுப்பீர்
கல்லை பிளந்து தண்ணீர் தருவீர்
ஒரு காற்றை அனுப்பி காடை கொடுப்பீர்
கல்லை பிளந்து குடிக்க தண்ணீர் தருவீர்

ஒரு வார்த்தை சொன்னால் எல்லாமே மாறிபோகும்
என் நெருக்கமெல்லாம் தூரம் ஓடி போகும் – 2

Keyboard Chords for Umakku Uthavi Thaevaiyillai Neerae

Umakku Uthavi Thaevaiyillai Neerae Lyrics in English

Oruvaraay periya athisayam seypavar sera koodaatha oliyil iruppavar – 2 umakku uthavi thaevaiyillai neerae periyavar um karaththin vallamai ellaam seythu mutikkum – 2 neer moochchu vittal kadalae pilanthu nirkum neer sollum pothu pilantha kadal ontu serum – 2 kaattaை anuppi kariyai koduppeer kallai pilanthu thannnneer tharuveer oru kaattaை anuppi kaatai koduppeer kallai pilanthu kutikka thannnneer tharuveer oru vaarththai sonnaal ellaamae maaripokum en nerukkamellaam thooram oti pokum – 2 Keyboard Chords for Umakku Uthavi Thaevaiyillai Neerae

PowerPoint Presentation Slides for the song Umakku Uthavi Thaevaiyillai Neerae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oruvaraay Periya Athisayam Seypavar – ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர் PPT
Oruvaraay Periya Athisayam Seypavar PPT

பிளந்து நீர் காற்றை அனுப்பி கொடுப்பீர் கல்லை தண்ணீர் தருவீர் ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர் சேர கூடாத ஒளியில் இருப்பவர் உமக்கு உதவி தமிழ்