Full Screen ?
 

Ummaalae Koodaatha - உம்மாலே கூடாத

உம்மாலே கூடாத
அதிசயம் எதுவும் இல்ல
கூடாது என்ற வார்த்தைக்கு
உம்மிடம் இடமே இல்ல – 2

உம்மால் கூடாத கூடாத
காரியம் எதுவும் இல்ல
உம்மால் முடியாத அதிசயம்
என்று எதுவும் இல்ல – 2

சூரியனை அன்று நிறுத்தி
பகலை நீடிக்க செய்தீர்
உந்தன் பிள்ளைகள் ஜெயிக்க
இயற்கையை நிறுத்தி வைத்தீர்

மீனின் வாயிலே காசை
தோன்ற செய்தீரே லேசாய்
இன்றும் என்னில் [என் மூலம் ]
உம் பலத்த கிரியைகள்
தொடரட்டுமே – 2

Ummaalae Koodaatha – Adhisayam Edhuvum Illa Lyrics in English

Ummaalae koodaatha athisayam ethuvum illa koodaathu enta vaarththaikku ummidam idamae illa – 2 ummaal koodaatha koodaatha kaariyam ethuvum illa ummaal mutiyaatha athisayam entu ethuvum illa – 2 sooriyanai antu niraுththi pakalai neetikka seytheer unthan pillaikal jeyikka iyarkaiyai niraுththi vaiththeer meenin vaayilae kaasai thonta seytheerae laesaay intum ennil [en moolam ] um palaththa kiriyaikal thodarattumae – 2

PowerPoint Presentation Slides for the song Ummaalae Koodaatha – Adhisayam Edhuvum Illa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummaalae Koodaatha – உம்மாலே கூடாத PPT
Ummaalae Koodaatha PPT

இல்ல கூடாத எதுவும் அதிசயம் உம்மால் நிறுத்தி உம்மாலே கூடாது வார்த்தைக்கு உம்மிடம் இடமே காரியம் முடியாத சூரியனை பகலை நீடிக்க செய்தீர் உந்தன் தமிழ்