Full Screen ?
 

Ummai Allaal Ondrum Seiyaen - உம்மை அல்லால் ஒன்றும்

உம்மை அல்லால் ஒன்றும் செய்யேன் – Ummai Allaal Ondrum seiyaen

உம்மை அல்லால் ஒன்றும் செய்யேன்
உதவிடும் என் தெய்வமே
உந்தன் கையில் ஆயுதமாக
உபயோகியும் ஏசையா

நேசரே உம் நேசம் போதும்
இயேசுவே உம் பாசம் போதும்
அன்பரே உம் மகிமை காண
ஆண்டவா நான் ஓடி வந்தேன்

நீரே திராட்சை செடி
நாங்கள் உம் கொடிகள்
உம்மில் நிலைத்திருந்து
மிகுந்த கனி கொடுப்போம் – நேசரே உம்
நீரே நல்ல மேய்ப்பன்
நான் உந்தன் ஆட்டு குட்டி
உம் தோளில் தான் இருப்பேன்
எங்கும் பின் சென்றிடுவேன் – நேசரே உம்
நீரே என் தகப்பன்
நான் உந்தன் செல்லப்பிள்ளை
கீழ்படிந்து நடந்திடுவேன்
காலமெல்லாம் மகிழ செய்வேன் – உம்மை அல்லால்

உம்மை அல்லால் ஒன்றும் – Ummai Allaal Ondrum Seiyaen Lyrics in English

Ummai allaal ontum seyyaen – Ummai Allaal Ondrum seiyaen ummai allaal ontum seyyaen uthavidum en theyvamae unthan kaiyil aayuthamaaka upayokiyum aesaiyaa naesarae um naesam pothum Yesuvae um paasam pothum anparae um makimai kaana aanndavaa naan oti vanthaen neerae thiraatchaை seti naangal um kotikal ummil nilaiththirunthu mikuntha kani koduppom – naesarae um neerae nalla maeyppan naan unthan aattu kutti um tholil thaan iruppaen engum pin sentiduvaen – naesarae um neerae en thakappan naan unthan sellappillai geelpatinthu nadanthiduvaen kaalamellaam makila seyvaen – ummai allaal

PowerPoint Presentation Slides for the song உம்மை அல்லால் ஒன்றும் – Ummai Allaal Ondrum Seiyaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Allaal Ondrum Seiyaen – உம்மை அல்லால் ஒன்றும் PPT
Ummai Allaal Ondrum Seiyaen PPT

உம் உம்மை அல்லால் உந்தன் நேசரே நீரே ஒன்றும் செய்யேன் போதும் Ummai Allaal Ondrum seiyaen உதவிடும் தெய்வமே கையில் ஆயுதமாக உபயோகியும் ஏசையா தமிழ்