Full Screen ?
 

Ummai Arathikindrom - உம்மை ஆராதிக்கின்றோம்

Ummai Arathikindrom
உம்மை ஆராதிக்கின்றோம்
ஏசுவே உம்மை ஆராதிக்கின்றோம்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம்மை போல் வேரு தெய்வம் இல்லை
ஹாலேலூயா ஹாலேலூயா -2

1. பாவியான என்னையும்
உம் பிள்ளையாய் மாற்றீனீர்

2. என்னை அழைத்தவரே
நீர் உண்மை உள்ளவரே

3. உந்தன் பரிசுத்த ஆவியால்
என்னையும் நிறைத்தீரே

4. என்னை மறுரூபமாக்கிடும்
உந்தன் மகிமையில் சேர்த்திடும்

Ummai Arathikindrom – உம்மை ஆராதிக்கின்றோம் Lyrics in English

Ummai Arathikindrom ummai aaraathikkintom aesuvae ummai aaraathikkintom neer nallavar sarva vallavar ummai pol vaeru theyvam illai haalaelooyaa haalaelooyaa -21. Paaviyaana ennaiyum um pillaiyaay maattaீneer2. Ennai alaiththavarae neer unnmai ullavarae3. Unthan Parisuththa aaviyaal ennaiyum niraiththeerae4. Ennai maraுroopamaakkidum unthan makimaiyil serththidum

PowerPoint Presentation Slides for the song Ummai Arathikindrom – உம்மை ஆராதிக்கின்றோம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Arathikindrom – உம்மை ஆராதிக்கின்றோம் PPT
Ummai Arathikindrom PPT

Ummai Arathikindrom – உம்மை ஆராதிக்கின்றோம் Song Meaning

Ummai Arathikindrom
We worship you
Jesus we worship you
You are good and almighty
There is no god like you
Hallelujah Hallelujah -2

1. Even me, a sinner
You have become your child

2. He who called me
You are true

3. By your Holy Spirit
Fill me up too

4. Reshape me
Add to your glory

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம்மை ஆராதிக்கின்றோம் நீர் ஹாலேலூயா என்னையும் என்னை உந்தன் Ummai Arathikindrom ஏசுவே நல்லவர் சர்வ வல்லவர் வேரு தெய்வம் இல்லை பாவியான உம் பிள்ளையாய் தமிழ்