Full Screen Chords ?
 

Ummai Naan - உம்மை நான் போற்றுகிறேன் இறைவா

Ummai Naan
உம்மை நான் போற்றுகிறேன் இறைவா
உம்மை நான் புகழ்கின்றேன் தேவா
போற்றி புகழ்கின்றேன்
வாழ்த்தி வணங்குகின்றேன்
1. என்னைக் கைதூக்கிவிட்டீர்
எதிரியின் மேல் வெற்றி தந்தீர்
உதவி தேடி வந்தேன்
உடல் சுகம் தந்தீரய்யா- ஆஆ
புகழ்ந்து பாடுவேன்
மகிழ்ந்து கொண்டாடுவேன்
2. மாலைநேரம் அழுகையென்றால்
காலை நேரம் ஆனந்தமே
நொடிப்பொழுது உந்தன் கோபம்
தயவோ வாழ்நாளெல்லாம்
3. சாக்கு துணி களைந்துவிட்டீர்
மகிழ்ச்சி உடை உடுத்திவிட்டீர்
புலம்பலை நீக்கிவிட்டீர்
புதுப்பாடல் நாவில் வைத்தீர்
4. மலைபோல் நிற்கச் செய்தீர்
மாவேந்தன் உம் அன்பினால்
நிலைகலங்கி போனேன் ஐயா
நின்முகம் மறைந்தபோது
5. என் உள்ளம் புகழ்ந்து பாடும்
இனி மௌனமாய் இருப்பதில்லை
கர்த்தாவே என் தெய்வமே
கரம்பிடித்த மெய் தீபமே
6. புழுதி உம்மை புகழ முடியுமா?
சத்தியம் சொல்ல அதனால் இயலுமா?
என் மீது இரங்கும் ஐயா
எனக்குத் துணையாய் இரும்

Ummai Naan – உம்மை நான் போற்றுகிறேன் Lyrics in English

Ummai Naan ummai naan pottaுkiraேn iraivaa ummai naan pukalkinten thaevaa potti pukalkinten vaalththi vanangukinten 1. Ennaik kaithookkivittir ethiriyin mael vetti thantheer uthavi thaeti vanthaen udal sukam thantheerayyaa- aaaa pukalnthu paaduvaen makilnthu konndaaduvaen 2. Maalainaeram alukaiyental kaalai naeram aananthamae notippoluthu unthan kopam thayavo vaalnaalellaam 3. Saakku thunni kalainthuvittir makilchchi utai uduththivittir pulampalai neekkivittir puthuppaadal naavil vaiththeer 4. Malaipol nirkach seytheer maavaenthan um anpinaal nilaikalangi ponaen aiyaa ninmukam marainthapothu 5. En ullam pukalnthu paadum ini maunamaay iruppathillai karththaavae en theyvamae karampitiththa mey theepamae 6. Puluthi ummai pukala mutiyumaa? Saththiyam solla athanaal iyalumaa? En meethu irangum aiyaa enakkuth thunnaiyaay irum

PowerPoint Presentation Slides for the song Ummai Naan – உம்மை நான் போற்றுகிறேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Naan – உம்மை நான் போற்றுகிறேன் இறைவா PPT
Ummai Naan PPT

உம்மை புகழ்கின்றேன் ஐயா Ummai Naan போற்றுகிறேன் இறைவா தேவா போற்றி வாழ்த்தி வணங்குகின்றேன் என்னைக் கைதூக்கிவிட்டீர் எதிரியின் வெற்றி தந்தீர் உதவி தேடி வந்தேன் தமிழ்