Full Screen ?
 

Ummai Pugalinthu Paaduvathu Nallathu - உம்மை புகழ்ந்து பாடுவது நல்லது

Ummai Pugalinthu Paaduvathu Nallathu
உம்மை புகழ்ந்து பாடுவது நல்லது
அது இனிமையானது ஏற்புடையது
1. பாடல்கள் வைத்திர் ஐயா
பாலகர் நாவிலே
எதிரியை அடக்க பகைவரை ஒடுக்க
இவ்வாறு செய்தீரய்யா
உந்தன் திருநாமம் – அது
எவ்வளவு உயர்ந்தது – 2
2. நிலாவை பார்க்கும்போது
விண்மீன்கள் நோக்கும்போது
என்னை நினைத்து விசாரித்து
நடத்த நான் எம்மாத்திரமையா
3. வானதூதனை விட சற்று
சிறியவனாய் படைத்துள்ளீர்
மகிமை மாட்சிமை மிகுந்த
மேன்மையாய் முடிசூட்டி நடத்துகிறீர்
4. அனைத்துப் படைப்புகள் மேல்
அதிகாரம் தந்துள்ளீர்
காட்டு விலங்குகள் மீன்கள்
பறவைகள் கீழ்படியச் சொன்னீர்

Ummai Pugalinthu Paaduvathu Nallathu Lyrics in English

Ummai Pugalinthu Paaduvathu Nallathu ummai pukalnthu paaduvathu nallathu athu inimaiyaanathu aerputaiyathu 1. Paadalkal vaiththir aiyaa paalakar naavilae ethiriyai adakka pakaivarai odukka ivvaaraு seytheerayyaa unthan thirunaamam – athu evvalavu uyarnthathu – 2 2. Nilaavai paarkkumpothu vinnmeenkal Nnokkumpothu ennai ninaiththu visaariththu nadaththa naan emmaaththiramaiyaa 3. Vaanathoothanai vida sattaு siriyavanaay pataiththulleer makimai maatchimai mikuntha maenmaiyaay mutisootti nadaththukireer 4. Anaiththup pataippukal mael athikaaram thanthulleer kaattu vilangukal meenkal paravaikal geelpatiyach sonneer

PowerPoint Presentation Slides for the song Ummai Pugalinthu Paaduvathu Nallathu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Pugalinthu Paaduvathu Nallathu – உம்மை புகழ்ந்து பாடுவது நல்லது PPT
Ummai Pugalinthu Paaduvathu Nallathu PPT

Ummai Pugalinthu Paaduvathu Nallathu உம்மை புகழ்ந்து பாடுவது நல்லது இனிமையானது ஏற்புடையது பாடல்கள் வைத்திர் ஐயா பாலகர் நாவிலே எதிரியை அடக்க பகைவரை தமிழ்