Ummai Uyarthi Uyarthi
உம்மை உயர்த்தி உயர்த்தி
உள்ளம்மனிழுதையா
உம்மை நோக்கிப்பார்த்து
இதயம் துள்ளுதையா
1. கரம் பிடித்து நடத்துகிறீர்
காலமெல்லாம் சுமக்கின்றீர்
நன்றி நன்றி (4) – உம்மை
2. கண்ணீரெல்லாம் துடைக்கின்றீர்
காயமெல்லாம் ஆற்றுகிறிர்;
3. நல்லவரே வல்லவரே
காண்பவரே காப்பவரே
4. இருப்பவரே இருந்தவரே
இனிமேலும் வருபவரே
5. வலுவூட்டும் திரு உணவே
வாழவைக்கும் நல்மருந்தே
6. சகாயரே தயாபரரே
சிருஷ்டிகரே சிநேகிதரே
7. வருடங்களை நன்மைகளினால்
முடிசூட்டி மகிழ்பவரே
Ummai Uyarthi Uyarthi – உம்மை உயர்த்தி Lyrics in English
Ummai Uyarthi Uyarthi ummai uyarththi uyarththi ullammaniluthaiyaa ummai Nnokkippaarththu ithayam thulluthaiyaa 1. Karam pitiththu nadaththukireer kaalamellaam sumakkinteer nanti nanti (4) – ummai 2. Kannnneerellaam thutaikkinteer kaayamellaam aattaுkirir; 3. Nallavarae vallavarae kaannpavarae kaappavarae 4. Iruppavarae irunthavarae inimaelum varupavarae 5. Valuvoottum thiru unavae vaalavaikkum nalmarunthae 6. Sakaayarae thayaapararae sirushtikarae sinaekitharae 7. Varudangalai nanmaikalinaal mutisootti makilpavarae
PowerPoint Presentation Slides for the song Ummai Uyarthi Uyarthi – உம்மை உயர்த்தி
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Uyarthi Uyarthi – உம்மை உயர்த்தி உயர்த்தி PPT
Ummai Uyarthi Uyarthi PPT
Ummai Uyarthi Uyarthi – உம்மை உயர்த்தி Song Meaning
Ummai Uyarthi Uyarthi
Lift yourself up
Introspection?
looking at you
Heart palpitations
1. Holding hands
You carry all the time
Thank You Thank You (4) – Yours
2. You wipe away all the tears
He heals all wounds;
3. The good is the mighty
The seer is the protector
4. The one who is is the one who was
He who will come again
5. Fortifying Mr. Diet
Life-giving medicine
6. Sahayare Dayaparare
Creator is friend
7. Years with benefits
You are the one who crowns and rejoices
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம்மை Uyarthi உயர்த்தி நன்றி Ummai உள்ளம்மனிழுதையா நோக்கிப்பார்த்து இதயம் துள்ளுதையா கரம் பிடித்து நடத்துகிறீர் காலமெல்லாம் சுமக்கின்றீர் – கண்ணீரெல்லாம் துடைக்கின்றீர் காயமெல்லாம் ஆற்றுகிறிர் தமிழ்
