உம்மோடுதான் என் வாழ்வு
உம் சித்தம் தான் என் உணவு (2)
எந்தன் இயேசையா என் நேசரே
நீரே போதுமையா(2)
என் நிம்மதியே நிரந்தரமே
நீர் தானே இயேசையா(2)
வெள்ளம் போல் துன்பங்கள் வந்தாலும்
தள்ளாடிட விடமாட்டீர்(2)
எந்தன் அடைக்கலமே என் ஆதரவே
உம்மையே நம்பிடுவேன்(2)
ஊழிய பாதையில் நித்தம் என்னை
உம் சித்தம் போல் நடத்திடுமே(2)
எந்தன் எஜமானனே என் மேய்ப்பரே
உம்மையே பின் தொடர்வேன்(2)
என் கண்கள் உம்மைதான் பார்க்கின்றன
ஒருபோதும் நான் வெட்கம் அடையேன்(2)
எந்தன் எபினேசரே எல்ரோயீ
உம்மையே உயர்த்திடுவேன்(2)
Ummoduthaan En Vaalvu – உம்மோடுதான் என் வாழ்வு Lyrics in English
Ummoduthaan en vaalvu um siththam thaan en unavu (2) enthan iyaesaiyaa en naesarae neerae pothumaiyaa(2) en nimmathiyae nirantharamae neer thaanae iyaesaiyaa(2) vellam pol thunpangal vanthaalum thallaatida vidamaattir(2) enthan ataikkalamae en aatharavae ummaiyae nampiduvaen(2) ooliya paathaiyil niththam ennai um siththam pol nadaththidumae(2) enthan ejamaananae en maeypparae ummaiyae pin thodarvaen(2) en kannkal ummaithaan paarkkintana orupothum naan vetkam ataiyaen(2) enthan epinaesarae elroyee ummaiyae uyarththiduvaen(2)
PowerPoint Presentation Slides for the song Ummoduthaan En Vaalvu – உம்மோடுதான் என் வாழ்வு
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummoduthaan En Vaalvu – உம்மோடுதான் என் வாழ்வு PPT
Ummoduthaan En Vaalvu PPT

