Full Screen ?
 

Undhan Maha Parisutha - உந்தன் மஹா பரிசுத்த ஸ்தலத்துக்குள்ளே

Undhan Maha Parisutha
உந்தன் மஹா பரிசுத்த ஸ்தலத்துக்குள்ளே
என்னையும் அழைத்து செல்லும்

உம் பரிசுத்த ரத்தத்தினாலே
என்னை கழுவிடும்

உம் பரிசுத்த ரத்தத்தினாலே
தூய்மை ஆக்கிடும்
உள்ளே அழைத்துச் செல்லும்
உம் பிரசன்னத்தால் நிறப்பிடும்
உம் மகிமை காண்பித்திடும்
உம்மை போல் மாற்றிடும்

Undhan Maha Parisutha – உந்தன் மஹா பரிசுத்த Lyrics in English

Undhan Maha Parisutha unthan mahaa Parisuththa sthalaththukkullae ennaiyum alaiththu sellum um Parisuththa raththaththinaalae ennai kaluvidumum Parisuththa raththaththinaalae thooymai aakkidum ullae alaiththuch sellum um pirasannaththaal nirappidum um makimai kaannpiththidum ummai pol maattidum

PowerPoint Presentation Slides for the song Undhan Maha Parisutha – உந்தன் மஹா பரிசுத்த

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Undhan Maha Parisutha – உந்தன் மஹா பரிசுத்த ஸ்தலத்துக்குள்ளே PPT
Undhan Maha Parisutha PPT

பரிசுத்த உம் செல்லும் ரத்தத்தினாலே Undhan Maha Parisutha உந்தன் மஹா ஸ்தலத்துக்குள்ளே என்னையும் அழைத்து என்னை கழுவிடும்உம் தூய்மை ஆக்கிடும் உள்ளே அழைத்துச் பிரசன்னத்தால் தமிழ்