உந்தன் துதிகள் பாடுவேன்
உந்தன் பெயரை உயர்த்துவேன்
உந்தன் பாதம் பணிந்து நான்
உம்மை மகிமைப்படுத்துவேன் (2)
உந்தன் சமூகம் ஆனந்தம்
உம் பிரசன்னம் பேரின்பம் (2)
இயேசுவே… இயேசுவே…
இயேசுவே… இயேசுவே… – 2
பூமியின் எல்லை எங்கிலும்
உந்தன் சத்தம் தொனிக்குதே
தேவனே நீர் முழங்கிட
வனாந்திரம் அதிர்ரந்திடுதே (2)
உந்தன் வார்த்தை வல்லமை
உந்தன் வார்த்தை விடுதலை (2)
இயேசுவே… இயேசுவே…
இயேசுவே… இயேசுவே… – 2
உந்தன் மகிமைக் காணனும்
உந்தன் முகத்தைப் பார்க்கணும்
உந்தன் நாமம் பாடணும்
உம்மோடு என்றும் வாழணும் (2)
எந்தன் வெளிச்சம் நீரல்லோ
எந்தன் நேசம் நீரல்லோ (2)
இயேசுவே… இயேசுவே…
இயேசுவே… இயேசுவே… – 2
Undhan Thudhigal – Undhan Thudhihal Paaduven Lyrics in English
Unthan thuthikal paaduvaen unthan peyarai uyarththuvaen unthan paatham panninthu naan ummai makimaippaduththuvaen (2) unthan samookam aanantham um pirasannam paerinpam (2) Yesuvae… Yesuvae… Yesuvae… Yesuvae… – 2 poomiyin ellai engilum unthan saththam thonikkuthae thaevanae neer mulangida vanaanthiram athirranthiduthae (2) unthan vaarththai vallamai unthan vaarththai viduthalai (2) Yesuvae… Yesuvae… Yesuvae… Yesuvae… – 2 unthan makimaik kaananum unthan mukaththaip paarkkanum unthan naamam paadanum ummodu entum vaalanum (2) enthan velichcham neerallo enthan naesam neerallo (2) Yesuvae… Yesuvae… Yesuvae… Yesuvae… – 2
PowerPoint Presentation Slides for the song Undhan Thudhigal – Undhan Thudhihal Paaduven
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Undhan Thudhihal Paaduven – உந்தன் துதிகள் பாடுவேன் PPT
Undhan Thudhihal Paaduven PPT

