Full Screen ?
 

Unga Kiruba Mattum Illana Wasteu - உங்க கிருபை மட்டும் இல்லண்ணா

சொத்து சுகம் இருந்தாலும்
வீடு நிலம் இருந்தாலும்
உங்க கிருபை மட்டும் இல்லண்ணா Waste
உங்க தயவு மட்டும் இல்லண்ணா Waste-2-சொத்து

ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
முழு உள்ளத்தோடு உமக்குத்தானே-2

1.சத்துருக்கு முன்பாக என்னையும் நிறுத்தி
உயர்த்தி வைத்தவரே நன்றி ஐயா-2
தலையை எண்ணையினால்
அபிஷேகம் செய்கின்றீர்-2

கிருபை தந்தவரே நன்றி ஐயா
என்னை உயர்த்தி வைத்தவரே நன்றி ஐயா

உங்க கிருபை மட்டும் இல்லண்ணா Waste
உங்க தயவு மட்டும் இல்லண்ணா Waste-2

ஆராதனை ஆராதனை உமக்குத்தானே

2.வெறுமையாக வாழ்கின்ற என்னையும்
தேடி வந்தவரே நன்றி ஐயா-2
கண்ணீர துடச்சிடுங்க
காயங்களை ஆற்றிடுங்க-2

சேர்த்து கொண்டவரே நன்றி ஐயா
என்னை அணைத்துக் கொண்டவரே நன்றி ஐயா

உங்க கிருபை மட்டும் இல்லண்ணா Waste
உங்க தயவு மட்டும் இல்லண்ணா Waste-2

ஆராதனை ஆராதனை உமக்குத்தானே

Unga Kiruba Mattum Illana Wasteu – உங்க கிருபை மட்டும் இல்லண்ணா Lyrics in English

Soththu sukam irunthaalum veedu nilam irunthaalum unga kirupai mattum illannnnaa Waste unga thayavu mattum illannnnaa Waste-2-soththu aaraathanai aaraathanai umakkuththaanae mulu ullaththodu umakkuththaanae-2 1.saththurukku munpaaka ennaiyum niraுththi uyarththi vaiththavarae nanti aiyaa-2 thalaiyai ennnnaiyinaal apishaekam seykinteer-2 kirupai thanthavarae nanti aiyaa ennai uyarththi vaiththavarae nanti aiyaa unga kirupai mattum illannnnaa Waste unga thayavu mattum illannnnaa Waste-2 aaraathanai aaraathanai umakkuththaanae 2.veraுmaiyaaka vaalkinta ennaiyum thaeti vanthavarae nanti aiyaa-2 kannnneera thudachchidunga kaayangalai aattidunga-2 serththu konndavarae nanti aiyaa ennai annaiththuk konndavarae nanti aiyaa unga kirupai mattum illannnnaa Waste unga thayavu mattum illannnnaa Waste-2 aaraathanai aaraathanai umakkuththaanae

PowerPoint Presentation Slides for the song Unga Kiruba Mattum Illana Wasteu – உங்க கிருபை மட்டும் இல்லண்ணா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unga Kiruba Mattum Illana Wasteu – உங்க கிருபை மட்டும் இல்லண்ணா PPT
Unga Kiruba Mattum Illana Wasteu PPT

Unga Kiruba Mattum Illana Wasteu – உங்க கிருபை மட்டும் இல்லண்ணா Song Meaning

Despite the pleasure of property
Even if the house is land
Isn't your grace alone, Waste?
Waste-2-Property is not your only favor

Aradhana Aradhana is for You
To yourself with all your heart-2

1. Stop me before the enemy
Thank you Sir-2 who raised it
Oil the head
You are anointing-2

Thank you sir for the grace
Thank you sir for lifting me up

Isn't your grace alone, Waste?
Wasn't it just your favor, Waste-2?

Aradhana Aradhana is for You

2. Me who lives empty
Thank you sir-2 who came in search
Wipe away the tears
Heal the wounds-2

Thank you sir for adding
Thank you sir for hugging me

Isn't your grace alone, Waste?
Wasn't it just your favor, Waste-2?

Aradhana Aradhana is for You

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உங்க இல்லண்ணா ஆராதனை நன்றி ஐயா Waste கிருபை உமக்குத்தானே தயவு இருந்தாலும் என்னையும் உயர்த்தி வைத்தவரே என்னை கொண்டவரே சொத்து சுகம் வீடு நிலம் தமிழ்