உன்னதமானவரே
என் உறைவிடம் நீர்தானே – 2
நீர்தானே என் உறைவிடம்
நீர்தானே என் புகலிடம்
ஆதலால் ஆபத்து நேரிடாது
எந்த தீங்கும் மேற்கொள்ளாது
கால் கல்லில் மோதாமலே
காக்கும் தூதன் எனக்கு உண்டு – நீர்தானே
சகலமும் படைத்தவரே
சர்வ வல்லவரே – 2
சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
நடக்கச் செய்பவரே – 2 – ஆதலால்
நான் நம்பும் தகப்பன் நீரே
என்று நான் தினம் சொல்லுவேன் – 2
வேடனின் கண்ணி பாழாக்கும் கொள்ளை நோய்
தப்புவித்து காப்பாற்றுவீர் – 2 – ஆதலால்
மன்றாடும் போதெல்லாம்
பதில் தந்து மகிழ்கின்றீர் – 2 – நான்
ஆபத்து நேரம் என்னோடு இருந்து
தப்புவித்து கனப்படுத்துவீர் – 2 – ஆதலால்
நீடிய ஆயுள் தந்து
திருப்தியாக்குகிறீர் – 2
உமது சிறகால் மூடி மூடி
மறைத்து பாதுகாக்கின்றீர் – 2 – ஆதலால்
வாஞ்சையாய் இருப்பதால்
விடுதலை எனக்குண்டு – 2
உம்திரு நாமம் அறிந்ததால்
எனக்கு உயர்வு நிச்சயமே – 2 – ஆதலால்
Unnathamanavare – En Uraividam Neerthaaney – 2 Lyrics in English
Unnathamaanavarae en uraividam neerthaanae – 2 neerthaanae en uraividam neerthaanae en pukalidam aathalaal aapaththu naeridaathu entha theengum maerkollaathu kaal kallil mothaamalae kaakkum thoothan enakku unndu – neerthaanae sakalamum pataiththavarae sarva vallavarae – 2 singaththin maelum paampin maelum nadakkach seypavarae – 2 – aathalaal naan nampum thakappan neerae entu naan thinam solluvaen – 2 vaedanin kannnni paalaakkum kollai Nnoy thappuviththu kaappaattaுveer – 2 – aathalaal mantadum pothellaam pathil thanthu makilkinteer – 2 – naan aapaththu naeram ennodu irunthu thappuviththu kanappaduththuveer – 2 – aathalaal neetiya aayul thanthu thirupthiyaakkukireer – 2 umathu sirakaal mooti mooti maraiththu paathukaakkinteer – 2 – aathalaal vaanjaiyaay iruppathaal viduthalai enakkunndu – 2 umthiru naamam arinthathaal enakku uyarvu nichchayamae – 2 – aathalaal
PowerPoint Presentation Slides for the song Unnathamanavare – En Uraividam Neerthaaney – 2
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unnathamanavare – உன்னதமானவரே PPT
Unnathamanavare PPT

