Full Screen ?
 

Unnathar Neere Maatchimai - உன்னதர் நீரே மாட்சிமை நிறந்தவரே

Unnathar Neere Maatchimai
உன்னதர் நீரே மாட்சிமை நிறந்தவரே
சர்வத்தையும் படைத்த தூயவரும் நீரே – 2

உந்தன் துதி பாடி உம்மை ஆராதிப்பேன் இரு
கரம் உயர்த்தி உம்மை உயர்த்திடுவேன் – 2 – உன்னதர் நீரே தூயவரும் நீரே

1. எரிகோக்கள் முன்பாக நின்றாலும்
என் நம்பிக்கை தளர்ந்து போனாலும் – 2
பாதையிலே நீர் தீபமாய் வெய்யிலினிலே
நீர் நிழலுமாய் தாங்குவீர் தப்புவிப்பீர் விடுப்பீர் – 2 – உந்தன் துதி பாடி

2. என்னென்ன துன்பங்கள் வந்தாலும்
பார்வோனின் சேனைகள் நின்றாலும் – 2
வல்லவரே உந்தன் கரம் என்னை நல்லவரே
உந்தன் அரண் என்னை தாங்கிடும் தப்புவிக்கும் விடுவிக்கும் – 2 – உந்தன் துதி பாடி

Unnathar Neere Maatchimai – உன்னதர் நீரே மாட்சிமை Lyrics in English

Unnathar Neere Maatchimai unnathar neerae maatchimai niranthavarae sarvaththaiyum pataiththa thooyavarum neerae – 2unthan thuthi paati ummai aaraathippaen iru karam uyarththi ummai uyarththiduvaen – 2 – unnathar neerae thooyavarum neerae1. Erikokkal munpaaka nintalum en nampikkai thalarnthu ponaalum – 2 paathaiyilae neer theepamaay veyyilinilae neer nilalumaay thaanguveer thappuvippeer viduppeer – 2 – unthan thuthi paati2. Ennenna thunpangal vanthaalum paarvonin senaikal nintalum – 2 vallavarae unthan karam ennai nallavarae unthan arann ennai thaangidum thappuvikkum viduvikkum – 2 – unthan thuthi paati

PowerPoint Presentation Slides for the song Unnathar Neere Maatchimai – உன்னதர் நீரே மாட்சிமை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unnathar Neere Maatchimai – உன்னதர் நீரே மாட்சிமை நிறந்தவரே PPT
Unnathar Neere Maatchimai PPT

Unnathar Neere Maatchimai – உன்னதர் நீரே மாட்சிமை Song Meaning

Unnathar Neere Maatchimai
You are the Most High
You are the pure One who created everything – 2

I will sing your praises and worship you
I will lift up my hand and lift you up – 2 – You are pure and noble

1. Although standing before Jericho
Even if my faith is weakened – 2
On the path, water is like a lamp in the sun
You will stand like a shadow, you will escape, you will let go – 2 – sing praises

2. Whatever sufferings may come
Although Pharaoh's armies stood still – 2
May your hand be good to me
Undan Aran will support me and deliver me – 2 – Undan Duti Padi

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உந்தன் நீரே துதி பாடி உன்னதர் தூயவரும் உம்மை கரம் நின்றாலும் நீர் என்னை Unnathar Neere Maatchimai மாட்சிமை நிறந்தவரே சர்வத்தையும் படைத்த தமிழ்