Full Screen ?
 

Uyar Malaiyo Jhon Jebaraj In - எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்

எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்
தீங்கு என்னைஅணுகாது
துர்ச்சனப்பிரவாகம் சூழ்ந்திட நின்றாலும்
துளியும் என்னை நெருங்காது

சிறு வெள்ளாட்டு கிடை போல் கிடந்தேன்
உம் நிழலில் என் தஞ்சம் கொண்டேன்

Chorus:

உயர் மலையோ சம வெளியோ
இரண்டிலும் நீரே என் தேவன்
எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன்
என் இயேசுவை முழு மனதோடு ஆராதித்திடுவேன்

ஏற்றமாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னிலே தாங்கிடும் உள்ளங்கை அழகு சருக்கலாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னலாய் தாங்கிடும் உம் விரல்கள் அழகு
நான் எந்த நிலை என்றாலும் என்னை விட்டு போகாமல் நிற்பதல்லோ உம் அழகு
விட்டு கொடுக்காத பேரழகு
உயர் மலையோ

உலகத்தின் கண்ணில் பெரும்பான்மை என்றால் அதிகம்பேர் நிற்பதே அவர் சொல்லும் கணக்கு அப்பா உம் கண்ணில் தனிமனிதனாயினும்
நீர் துணை நிற்பதால் பெரும்பான்மை எனக்கு
அட ஊர் என்ன சொன்னாலும் பார்
எதிர் நின்னாலும் பிள்ளையல்லோ நான் உமக்கு
நிகர் இல்லாத தகப்பனுக்கு
உயர் மலையோ

Uyar Malaiyo Jhon Jebaraj In Lyrics in English

Enthappakkam vanthaalum neenga en koodaaram theengu ennaianukaathu thurchchanappiravaakam soolnthida nintalum thuliyum ennai nerungaathu siraு vellaattu kitai pol kidanthaen um nilalil en thanjam konntaen Chorus: uyar malaiyo sama veliyo iranntilum neerae en Dhevan entha nilaiyilum aaraathiththiduvaen en Yesuvai mulu manathodu aaraathiththiduvaen aettamaay thontum paathaikalilellaam pinnilae thaangidum ullangai alaku sarukkalaay thontum paathaikalilellaam pinnalaay thaangidum um viralkal alaku naan entha nilai entalum ennai vittu pokaamal nirpathallo um alaku vittu kodukkaatha paeralaku uyar malaiyo ulakaththin kannnnil perumpaanmai ental athikampaer nirpathae avar sollum kanakku appaa um kannnnil thanimanithanaayinum neer thunnai nirpathaal perumpaanmai enakku ada oor enna sonnaalum paar ethir ninnaalum pillaiyallo naan umakku nikar illaatha thakappanukku uyar malaiyo

PowerPoint Presentation Slides for the song Uyar Malaiyo Jhon Jebaraj In

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uyar Malaiyo Jhon Jebaraj In – எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம் PPT
Uyar Malaiyo Jhon Jebaraj In PPT

Uyar Malaiyo Jhon Jebaraj In Song Meaning

Wherever you come, you are my tent
Harm will not touch me
Even if panic attacks
Not even a drop will come near me

I lay down like a small goat
I take refuge in your shadow

Chorus:

High mountain or plain
You are my God in both
I will worship in any condition
I will worship my Jesus with all my heart

The beauty of the palm that supports you in all the paths that seem to be smooth, the beauty of your fingers that support you in the path that seems to be smooth.
Your beauty is in not leaving me no matter what state I am in
A disaster that does not give up
High mountain

In the eyes of the world, the majority means that there are many.
Majority is for me because water is supporting me
Look at whatever the town says
I am for you as a child
To the absent father
High mountain

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம் உயர் மலையோ அழகு என்னை ஆராதித்திடுவேன் தோன்றும் பாதைகளிலெல்லாம் தாங்கிடும் கண்ணில் பெரும்பான்மை எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க கூடாரம் தீங்கு என்னைஅணுகாது துர்ச்சனப்பிரவாகம் சூழ்ந்திட தமிழ்