உயிரோடெழுந்தவர் நீர் தானே
மரணத்தை ஜெயித்தவர் நீர் தானே-2
ஆராதனை என்றும் உமக்கன்றோ
துதியும் கனமும் ஸ்தோத்திரமும்-2
பிதாவின் செல்ல குமாரனே
மனிதனை மீட்க வந்தவரே-2
ஏழைக்கோலம் எடுத்தவரே – என்றும்
உன் நினைவாக இருப்பவரே -2
– ஆராதனை என்றும்
வெண்மையும் சிவப்பும் ஆனவரே
பதினாயிரம் பேரில் சிறந்தவரே-2
வார்த்தையின் உருவாய் வந்தவரே
ஜீவ ஒளியாய் இருப்பவரே-2
– ஆராதனை என்றும்
எந்தன் பாடுகள் சுமந்தவரே
நிந்தைகள் யாவையும் அகற்றினாரே-2
சிலுவையில் எனக்காய் மரித்தவரே
மூன்றாம் நாளில் எழுந்தவரே-2
உயிரோடு எழுந்தவர் உயிரோடு எழுந்தவர்
மரணத்தை ஜெயித்தவரே-4
– ஆராதனை என்றும்
Uyirodu Ezhunthavar Neer Thaanae உயிரோடெழுந்தவர் நீர் தானே Lyrics in English
Uyirodelunthavar neer thaanae maranaththai jeyiththavar neer thaanae-2 aaraathanai entum umakkanto thuthiyum kanamum sthoththiramum-2 pithaavin sella kumaaranae manithanai meetka vanthavarae-2 aelaikkolam eduththavarae – entum un ninaivaaka iruppavarae -2 – aaraathanai entum vennmaiyum sivappum aanavarae pathinaayiram paeril siranthavarae-2 vaarththaiyin uruvaay vanthavarae jeeva oliyaay iruppavarae-2 – aaraathanai entum enthan paadukal sumanthavarae ninthaikal yaavaiyum akattinaarae-2 siluvaiyil enakkaay mariththavarae moontam naalil elunthavarae-2 uyirodu elunthavar uyirodu elunthavar maranaththai jeyiththavarae-4 – aaraathanai entum
PowerPoint Presentation Slides for the song Uyirodu Ezhunthavar Neer Thaanae உயிரோடெழுந்தவர் நீர் தானே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uyirodu Ezhunthavar Neer Thaanae – உயிரோடெழுந்தவர் நீர் தானே PPT
Uyirodu Ezhunthavar Neer Thaanae PPT
Uyirodu Ezhunthavar Neer Thaanae உயிரோடெழுந்தவர் நீர் தானே Song Meaning
You are the resurrected one
You are the conqueror of death-2
Worship forever
Praise and praise-2
Beloved Son of the Father
He who came to save man-2
He who took the poor kolam - forever
He who remembers you -2
– As worship
He who is white and red
The best of ten thousand-2
He who came forth from the Word
He who is the light of life-2
– As worship
Whose songs bearer
Remove all reproaches-2
He who died for me on the cross
He who wakes up on the third day-2
He who rose alive rose alive
He who conquered death-4
– As worship
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஆராதனை நீர் தானே மரணத்தை வந்தவரே இருப்பவரே உயிரோடு எழுந்தவர் உயிரோடெழுந்தவர் ஜெயித்தவர் உமக்கன்றோ துதியும் கனமும் ஸ்தோத்திரமும் பிதாவின் செல்ல குமாரனே மனிதனை மீட்க தமிழ்
