Full Screen ?
 

Vaarum Ayya Podhagare - வாரும் ஐயா போதகரே

வாரும் ஐயா போதகரே
வந்தெம்மிடம் தங்கியிரும்
சேரும் ஐயா பந்தியினில்
சிறியவராம் எங்களிடம் – வாரும்

2. ஒளிமங்கி இருளாச்சே
உத்தமனே, வாரும் ஐயா
கழுத்திரவு காத்திருப்போம்
காதலனே கருணை செய்வாய் – வாரும்

3. நான் இருப்பேன், நடுவில் என்றாய்
நாயன் உன் நாமம் நமஸ்கரிக்க
தாமதமேன் தயை புரிய
தற்பரனே, நலம் தருவாய் – வாரும்

4. உன்றன் மனை திருச்சபையை
உலக மெங்கும் வளர்த்திடுவாய்
பந்தமறப் பரிகரித்தே
பாக்யம் அளித் தாண்டருள்வாய் – வாரும்

5. ஆதரையிலென் ஆறுதலே
அன்பருக்குச் சதா உறவே
பேதையர்க்குப் பேரறிவே
பாதை மெய் ஜீவ சற்குருவே – வாரும்

6. பாடும் தேவதாசரின் கவி
பாரினில் கேட்டனுதினமும்
தேடும் தொண்டர் துலங்கவுந்தன்
திவ்ய ஆவி தந்தருள்வாய் – வாரும்

Vaarum Ayya Podhagare – வாரும் ஐயா போதகரே Lyrics in English

Vaarum aiyaa pothakarae vanthemmidam thangiyirum serum aiyaa panthiyinil siriyavaraam engalidam – vaarum 2. Olimangi irulaachchaே uththamanae, vaarum aiyaa kaluththiravu kaaththiruppom kaathalanae karunnai seyvaay – vaarum 3. Naan iruppaen, naduvil entay naayan un naamam namaskarikka thaamathamaen thayai puriya tharparanae, nalam tharuvaay – vaarum 4. Untan manai thiruchSabaiyai ulaka mengum valarththiduvaay panthamarap parikariththae paakyam alith thaanndarulvaay – vaarum 5. Aatharaiyilen aaraுthalae anparukkuch sathaa uravae paethaiyarkkup paerarivae paathai mey jeeva sarkuruvae – vaarum 6. Paadum thaevathaasarin kavi paarinil kaettanuthinamum thaedum thonndar thulangavunthan thivya aavi thantharulvaay – vaarum

PowerPoint Presentation Slides for the song Vaarum Ayya Podhagare – வாரும் ஐயா போதகரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaarum Ayya Podhagare – வாரும் ஐயா போதகரே PPT
Vaarum Ayya Podhagare PPT

Vaarum Ayya Podhagare – வாரும் ஐயா போதகரே Song Meaning

Come on teacher
Stay where you come
Joining Mr. Pandit
The little one is with us – will come

2. Faint and dark
Uttaman, come sir
Let's wait neck and neck
Lover, you will have mercy - will come

3. I will be, you said, in the middle
Nayan to worship your name
Be late to understand
Dhambarane, giver of health – will come

4. Your local church
You will also develop the world
Bandamar Parikarithe
Bhagyam Alith Thandarulvai – will come

5. Support is comfort
Love is eternal relationship
Goodbye to geniuses
Patha mei jiva sarkuruve – will come

6. The Poet of the Singing Devadasa
Every day heard in Barin
Searching volunteer Tulangkaunthan
The Divine Spirit will come

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

வாரும் ஐயா போதகரே வந்தெம்மிடம் தங்கியிரும் சேரும் பந்தியினில் சிறியவராம் எங்களிடம் ஒளிமங்கி இருளாச்சே உத்தமனே கழுத்திரவு காத்திருப்போம் காதலனே கருணை செய்வாய் இருப்பேன் நடுவில் தமிழ்