Full Screen ?
 

Valaigal Kizhiyathakka - வலைகள் கிழியத்தக்க

வலைகள் கிழியத்தக்க
படவுகள் அமிழத்தக்க
கூட்டாளிக்கு கொடுக்கத்தக்க
மீன்கள் காண்போம்-2

ஒருமனமாய் உற்சாகமாய்
வலைகள் வீசுவோம்
ஊரெங்கும் நாடெங்கும்
நற்செய்தி சொல்லுவோம்-2

1.இயேசுதான் இரட்சகர்
இயேசுதான் உலகின் மீட்பர்-2
நம் தேசம் அறியனுமே
நாவுகள் சொல்லனுமே-2
இயேசுதான் இரட்சகர் என்று-2

ஒருமனமாய் உற்சாகமாய்
வலைகள் வீசுவோம்
ஊரெங்கும் நாடெங்கும்
நற்செய்தி சொல்லுவோம்-2
ஆழக் கடலிலே
அதிகமாய் மீன் பிடிப்போம்-2-வலைகள்

2.ஸ்தேவான் செய்தார் அற்புதங்கள்
வல்லமையால் நிறைந்தவராய்-2
நிழல் பட்டால் அதிசயமும்
ஆடைத்தொட்டால் உடல் சுகமும்-2
அன்றாடம் நடந்திடுமே- சபையிலே-2-ஒருமனமாய்

3.ஆவியினால் நிறைந்திடுவோம்
பேதுரு போல் அறிக்கை செய்வோம்-2
மனிதர் மீட்படைய வேறு ஒரு நாமம் இல்ல-2
என்று நாம் முழங்கிடுவோம்-2-ஒருமனமாய்

வலைகள் கிழியத்தக்க -Valaigal Kizhiyathakka Lyrics in English

Valaikal kiliyaththakka padavukal amilaththakka koottalikku kodukkaththakka meenkal kaannpom-2 orumanamaay ursaakamaay valaikal veesuvom oorengum naadengum narseythi solluvom-2 1.Yesuthaan iratchakar Yesuthaan ulakin meetpar-2 nam thaesam ariyanumae naavukal sollanumae-2 Yesuthaan iratchakar entu-2 orumanamaay ursaakamaay valaikal veesuvom oorengum naadengum narseythi solluvom-2 aalak kadalilae athikamaay meen pitippom-2-valaikal 2.sthaevaan seythaar arputhangal vallamaiyaal nirainthavaraay-2 nilal pattal athisayamum aataiththottal udal sukamum-2 antadam nadanthidumae- Sabaiyilae-2-orumanamaay 3.aaviyinaal nirainthiduvom paethuru pol arikkai seyvom-2 manithar meetpataiya vaeraு oru naamam illa-2 entu naam mulangiduvom-2-orumanamaay

PowerPoint Presentation Slides for the song வலைகள் கிழியத்தக்க -Valaigal Kizhiyathakka

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Valaigal Kizhiyathakka – வலைகள் கிழியத்தக்க PPT
Valaigal Kizhiyathakka PPT

வலைகள் இயேசுதான் ஒருமனமாய் உற்சாகமாய் வீசுவோம் ஊரெங்கும் நாடெங்கும் நற்செய்தி சொல்லுவோம் இரட்சகர் கிழியத்தக்க படவுகள் அமிழத்தக்க கூட்டாளிக்கு கொடுக்கத்தக்க மீன்கள் காண்போம் உலகின் மீட்பர் தமிழ்