வார்த்தையானவர் மாம்சமாகி உலகில் வந்தாரே
உன்னதமானவர் குமாரன் இயேசு பூமியில் உதித்தாரே
ரட்சிப்பின் தேவனாம் என்னை மீட்டிடவே
தாழ்மை கோலமாய் பிறந்தாரே
என்னை மீட்க இயேசு பிறந்தாரே
சவாமையுள்ளவர்
ஒளியில் வசிப்பவர்
காணக்கூடாத்தவர்
உனக்கும் எனக்கும் உறவாய் தந்திட
உறவாய் வந்தவர்
தன்னை தான் வெறுமை ஆக்கினாரே
தன்னை தான் தாழ்மை ஆக்கினாரே
மனுஷ ரூபம் எடுத்து
நமக்காய் பிறந்தாரே
பரிசுத்தமானவர் இரக்கம் நிறைந்தவர்
உண்மை உள்ளவர் பரலோகம் சேர்த்திட்ட
பூமியில் உதித்திட்ட அற்புத ரட்சகர்
பாவங்கள் முற்றும் நீக்கிடவே
நித்தியம் நம்மை சேர்த்திடவே
பரலோகம் துறந்து
பூலோகம் வந்தாரே
Varthaiyanavar Mamsamagi Ulagil Christmas Lyrics in English
Vaarththaiyaanavar maamsamaaki ulakil vanthaarae unnathamaanavar kumaaran Yesu poomiyil uthiththaarae ratchippin thaevanaam ennai meettidavae thaalmai kolamaay piranthaarae ennai meetka Yesu piranthaarae savaamaiyullavar oliyil vasippavar kaanakkoodaaththavar unakkum enakkum uravaay thanthida uravaay vanthavar thannai thaan veraுmai aakkinaarae thannai thaan thaalmai aakkinaarae manusha roopam eduththu namakkaay piranthaarae Parisuththamaanavar irakkam nirainthavar unnmai ullavar Paralokam serththitta poomiyil uthiththitta arputha ratchakar paavangal muttaுm neekkidavae niththiyam nammai serththidavae Paralokam thuranthu poolokam vanthaarae
PowerPoint Presentation Slides for the song Varthaiyanavar Mamsamagi Ulagil Christmas
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Varthaiyanavar Mamsamagi Ulagil Vantharae – வார்த்தையானவர் மாம்சமாகி உலகில் வந்தாரே PPT
Varthaiyanavar Mamsamagi Ulagil Vantharae PPT

