வெற்றி சிறந்தார் வெற்றி சிறந்தார் சிலுவையிலே – 2
துரைத்தனங்கள் அதிகாரங்கள் உரிந்து கொண்டு
சிலுவையிலே வெற்றி சிறந்தார் – 2
ஜெயம் எடுத்தார் ஜெயம் எடுத்தார்
சிலுவையிலே ஜெயம் எடுத்தார் – 2
(நமக்கு) எதிரான சத்துருவின் கிரியைகளை
ஆணி அடித்து இல்லாமல் அகற்றிவிட்டார் – 2
சிலுவை உபதேசம் அது தேவ வல்லமை – 2
தண்டிக்கப்பட்டார் சிலுவையிலே நமக்காக
அதனால் நாம் மன்னிக்கப்பட்டோம் இலவசமா – 2
பரிசுத்தமானோம் திரு இரத்தத்தால் – 2
நமக்காக காயப்பட்டார் அடிக்கப்பட்டார்
அதனால் நாம் சுகமானோம் தழும்புகளால் – 2
சுமந்து தீர்த்தார் நம் பெலவீனங்கள் – 2
சாபமானார் சிலுவையிலே நமக்காக
சாபம் நீக்கி நம்மையெல்லாம் மீட்டுக்கொண்டார் – 2
சுகம் செல்வம் நம் உரிமை சொத்து – 2
Vetri Siranthaar – Vettri Sirandhaar Vettri Sirandhaar Siluvaiyilae – 2 Lyrics in English
Vetti siranthaar vetti siranthaar siluvaiyilae – 2 thuraiththanangal athikaarangal urinthu konndu siluvaiyilae vetti siranthaar – 2 jeyam eduththaar jeyam eduththaar siluvaiyilae jeyam eduththaar – 2 (namakku) ethiraana saththuruvin kiriyaikalai aanni atiththu illaamal akattivittar – 2 siluvai upathaesam athu thaeva vallamai – 2 thanntikkappattar siluvaiyilae namakkaaka athanaal naam mannikkappattaோm ilavasamaa – 2 Parisuththamaanom thiru iraththaththaal – 2 namakkaaka kaayappattar atikkappattar athanaal naam sukamaanom thalumpukalaal – 2 sumanthu theerththaar nam pelaveenangal – 2 saapamaanaar siluvaiyilae namakkaaka saapam neekki nammaiyellaam meettukkonndaar – 2 sukam selvam nam urimai soththu – 2
PowerPoint Presentation Slides for the song Vetri Siranthaar – Vettri Sirandhaar Vettri Sirandhaar Siluvaiyilae – 2
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vettri Sirandhaar Vettri Sirandhaar Siluvaiyilae – 2 – வெற்றி சிறந்தார் வெற்றி சிறந்தார் சிலுவையிலே – 2 PPT
Vettri Sirandhaar Vettri Sirandhaar Siluvaiyilae – 2 PPT

