Full Screen ?
 

Matrangal undaagum maaratha karththaraale - மாற்றங்கள் உண்டாகும் மாறாத கர்த்தராலே

மாற்றங்கள் உண்டாகும் மாறாத கர்த்தராலே
வியாதிகள் நீங்கிடும் மருத்துவர் இயேசுவாலே -2
(மாற்றங்கள் உண்டாகும் மாறாத கர்த்தராலே
குறைவெல்லாம் நீங்கிடும் மகத்துவர் இயேசுவாலே)

ஒளஷதமும் மருத்துவரும் -2
நம் நடுவில் வாசம் செய்கின்றாரே -2
ஒளஷதமும் மருத்துவரும் -2
நம் நடுவில் வாசம் செய்கின்றாரே -2

ஐஸ்வரியரும் அற்புதரும் -2
நம் நடுவில் வாசம் செய்கின்றாரே -2
ஐஸ்வரியரும் அற்புதரும் -2
நம் நடுவில் வாசம் செய்கின்றாரே -2

வல்லவரும் பெரியவரும் -2
நம் நடுவில் வாசம் செய்கின்றாரே -2
வல்லவரும் பெரியவரும் -2
நம் நடுவில் வாசம் செய்கின்றாரே -2

Vijay Aaron – Matrangal undaagum maaratha karththaraale Lyrics in English

Maattangal unndaakum maaraatha karththaraalae viyaathikal neengidum maruththuvar Yesuvaalae -2 (maattangal unndaakum maaraatha karththaraalae kuraivellaam neengidum makaththuvar Yesuvaalae) olashathamum maruththuvarum -2 nam naduvil vaasam seykintarae -2 olashathamum maruththuvarum -2 nam naduvil vaasam seykintarae -2 aisvariyarum arputharum -2 nam naduvil vaasam seykintarae -2 aisvariyarum arputharum -2 nam naduvil vaasam seykintarae -2 vallavarum periyavarum -2 nam naduvil vaasam seykintarae -2 vallavarum periyavarum -2 nam naduvil vaasam seykintarae -2

PowerPoint Presentation Slides for the song Vijay Aaron – Matrangal undaagum maaratha karththaraale

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Matrangal undaagum maaratha karththaraale – மாற்றங்கள் உண்டாகும் மாறாத கர்த்தராலே PPT
Matrangal undaagum maaratha karththaraale PPT

நம் நடுவில் வாசம் செய்கின்றாரே மாற்றங்கள் உண்டாகும் மாறாத கர்த்தராலே நீங்கிடும் இயேசுவாலே ஒளஷதமும் மருத்துவரும் ஐஸ்வரியரும் அற்புதரும் வல்லவரும் பெரியவரும் வியாதிகள் மருத்துவர் குறைவெல்லாம் தமிழ்