Full Screen ?
 

Sornthu povathillai - சோர்ந்து போவதில்லை

சோர்ந்து போவதில்லை
நான் அழிந்து போவதில்லை
உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்
புதிதாக்கப்படுகின்ற நேரம் இது

நான் ஸ்தோத்தரிப்பேன் கிறிஸ்துவையே
அவர் மகிமை விளங்கிடுதே
அவர் இறக்கத்தினால் மாற கிருபையினால்
ஸ்தோத்திரம் பெருகிடுதே

எல்லாவற்றிலும் சம்பூர்ணராய்
கிருபையை பெருகிட செய்பவரே
நான் விதைக்கிறதை பெருக செய்து
விளைச்சலை வர்த்திக்க செய்பவரே

அரண்களை நிர்மூலமாக்குகின்ற
தேவ பலமுள்ள வார்த்தையை எனக்குத் தந்தார்
அவருடனே நான் இணைந்திருக்க
கிறிஸ்துவின் சாயலை எனக்குத் தந்தார்

Vijay Aaron – Sornthu povathillai Lyrics in English

Sornthu povathillai naan alinthu povathillai ullaarntha manithan naalukku naal puthithaakkappadukinta naeram ithu naan sthoththarippaen Kristhuvaiyae avar makimai vilangiduthae avar irakkaththinaal maara kirupaiyinaal Sthoththiram perukiduthae ellaavattilum sampoornaraay kirupaiyai perukida seypavarae naan vithaikkirathai peruka seythu vilaichchalai varththikka seypavarae arannkalai nirmoolamaakkukinta thaeva palamulla vaarththaiyai enakkuth thanthaar avarudanae naan innainthirukka Kristhuvin saayalai enakkuth thanthaar

PowerPoint Presentation Slides for the song Vijay Aaron – Sornthu povathillai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sornthu povathillai – சோர்ந்து போவதில்லை PPT
Sornthu povathillai PPT

போவதில்லை செய்பவரே எனக்குத் தந்தார் சோர்ந்து அழிந்து உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள் புதிதாக்கப்படுகின்ற நேரம் ஸ்தோத்தரிப்பேன் கிறிஸ்துவையே மகிமை விளங்கிடுதே இறக்கத்தினால் மாற கிருபையினால் தமிழ்