Full Screen ?
 

Thanneerai kadanthaen moolkipogavvillai - தண்ணீரை கடந்தேன் மூழ்கிப்போகவில்லை

தண்ணீரை கடந்தேன் மூழ்கிப்போகவில்லை
தலை மீது நடந்தும் தாழ்ந்து போகவில்லை
அக்கினி என் முன்னிலே தகப்பன் என் அருகிலே
மதில்கள் என் முன்னிலே தேசம் என் கண்ணிலே

இயேசுவே உம் கிருபை ஒன்றே போதுமே
இயேசுவே உம் கிருபை என்னை தாங்குமே

பாழான வாழ்வை மீண்டும் ஸ்திரமாக்கினீரே
ஏதேனின் வாழ்வை என்றும் எனதாக்கினீரே
கிறிஸ்துவின் கிருபையோ என் வாழ்வை செழிப்பாய் மாற்றினது
இயேசுவின் இரத்தமோ அற்புதங்களை செய்தது

அவந்திரமான என்னை வாங்கிக் கொண்டீரே
கனியில்லா என்னையும் உம் தோட்டமாக்கினீரே
விலை அற்று இருந்தேன் நான் தலையை உயர செய்தீரே
ரத்தத்தின் துளிகளால் என் வாழ்வை என்றும் மாற்றினீரே

Vijay Aaron – Thanneerai kadanthaen moolkipogavvillai Lyrics in English

Thannnneerai kadanthaen moolkippokavillai thalai meethu nadanthum thaalnthu pokavillai akkini en munnilae thakappan en arukilae mathilkal en munnilae thaesam en kannnnilae Yesuvae um kirupai onte pothumae Yesuvae um kirupai ennai thaangumae paalaana vaalvai meenndum sthiramaakkineerae aethaenin vaalvai entum enathaakkineerae Kristhuvin kirupaiyo en vaalvai selippaay maattinathu Yesuvin iraththamo arputhangalai seythathu avanthiramaana ennai vaangik konnteerae kaniyillaa ennaiyum um thottamaakkineerae vilai attaு irunthaen naan thalaiyai uyara seytheerae raththaththin thulikalaal en vaalvai entum maattineerae

PowerPoint Presentation Slides for the song Vijay Aaron – Thanneerai kadanthaen moolkipogavvillai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thanneerai kadanthaen moolkipogavvillai – தண்ணீரை கடந்தேன் மூழ்கிப்போகவில்லை PPT
Thanneerai kadanthaen moolkipogavvillai PPT

வாழ்வை உம் முன்னிலே இயேசுவே கிருபை என்னை தண்ணீரை கடந்தேன் மூழ்கிப்போகவில்லை தலை நடந்தும் தாழ்ந்து போகவில்லை அக்கினி தகப்பன் அருகிலே மதில்கள் தேசம் கண்ணிலே தமிழ்