Full Screen ?
 

Vinn Thoothar Vaanil Thontiyae - விண் தூதர் வானில் தோன்றியே தோன்றியே

விண் தூதர் வானில் தோன்றியே தோன்றியே
நற்செய்தி ஒன்று கூறினார்
இருள் நீக்கும் மெய் இயேசு பாலகன்
இன்று பெத்லகேமில் பிறந்திருக்கிறார்
துன்பம் இன்பமாக மாறிட
மாந்தர் உள்ளம் மகிழ்ந்தாடுதோ!

1. சருவாதிலோக தேவனே
மானிடனாகத் தோன்றினார்
சந்திக்க வந்த உந்தனின்
சாபம் தனைப் போக்கினார்

2. பரலோக மேன்மை நீங்கியே
தன்னைத் தாழ்த்தி பூமியில் வந்தார்
மாந்தர் பாவம் யாவும் போக்கவே
பலியாகவே மாறினார்

3. தேவன் மாந்தர் உறவை ஏற்கவே
பாலமாக இயேசு பிறந்தார்
பாவிகள் மேல் கொண்ட அன்பினால்
தேவாதி தேவன் உதித்தார்

Vinn Thoothar Vaanil Thontiyae Lyrics in English

Vinn thoothar vaanil thontiyae thontiyae narseythi ontu koorinaar irul neekkum mey Yesu paalakan intu pethlakaemil piranthirukkiraar thunpam inpamaaka maarida maanthar ullam makilnthaadutho! 1. Saruvaathiloka thaevanae maanidanaakath thontinaar santhikka vantha unthanin saapam thanaip pokkinaar 2. Paraloka maenmai neengiyae thannaith thaalththi poomiyil vanthaar maanthar paavam yaavum pokkavae paliyaakavae maarinaar 3. Dhevan maanthar uravai aerkavae paalamaaka Yesu piranthaar paavikal mael konnda anpinaal thaevaathi Dhevan uthiththaar

PowerPoint Presentation Slides for the song Vinn Thoothar Vaanil Thontiyae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vinn Thoothar Vaanil Thontiyae – விண் தூதர் வானில் தோன்றியே தோன்றியே PPT
Vinn Thoothar Vaanil Thontiyae PPT

Vinn Thoothar Vaanil Thontiyae Song Meaning

The angel appeared in the sky and appeared
One of the good news was told
Jesus is the one who dispels darkness
He was born today in Bethlehem
Suffering turns into pleasure
Rejoice in the heart of Mandar!

1. Saruvadiloka God
He appeared as a man
Undanin came to meet
He lifted the curse

2. The heavenly superiority is gone
He humbled himself and came to earth
Mandar is to remove all sins
He became a victim

3. To accept Devan Mandar relationship
Jesus was born as a bridge
Out of love for sinners
Devadi Devan rose

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

மாந்தர் தோன்றியே இயேசு தேவன் விண் தூதர் வானில் நற்செய்தி ஒன்று கூறினார் இருள் நீக்கும் மெய் பாலகன் இன்று பெத்லகேமில் பிறந்திருக்கிறார் துன்பம் இன்பமாக தமிழ்