Full Screen ?
 

Vinnappam Ketpavare - விண்ணப்பம் கேட்பவரே

விண்ணப்பம் கேட்பவரே
கண்ணீரை காண்பவரே

ஜெபம் கேளும் பதில் தாரும்

ஜெப ஆவி என் வாழ்வில் ஊற்றிடுமே
உமதாவி என்னுள்ளில் இறங்கட்டுமே – 2
மடை திறந்து வெள்ளம் போல
ஊற்றவேண்டுமே
கண்களெல்லாம் கண்ணீர் ஊற்றாய்
மாற வேண்டுமே

பலகோடி ஆத்துமாக்கள் அழிகின்றதே
அவர் பேரில் பரிதவிக்க யாருமில்லையே
ஜெப ஆவி எனதுள்ளே
இறங்கவேண்டுமே
திறப்பில் நின்று ஜெபிப்பவராய்
மாற வேண்டுமே

மழை வேண்டி பூமியெல்லாம் காத்திருக்குதே
நிலை மாற எனதுள்ளம் ஏங்குகின்றதே – 2
பெருமழை வானம் திறந்து
ஊற்றவேண்டுமே
வறட்சியெல்லாம் செழிப்பாக
மாறவேண்டுமே

Vinnappam Kaetpavarae – Vinnappam Ketpavare Lyrics in English

Vinnnappam kaetpavarae kannnneerai kaannpavarae Jebam kaelum pathil thaarum jepa aavi en vaalvil oottidumae umathaavi ennullil irangattumae – 2 matai thiranthu vellam pola oottavaenndumae kannkalellaam kannnneer oottaாy maara vaenndumae palakoti aaththumaakkal alikintathae avar paeril parithavikka yaarumillaiyae jepa aavi enathullae irangavaenndumae thirappil nintu jepippavaraay maara vaenndumae malai vaennti poomiyellaam kaaththirukkuthae nilai maara enathullam aengukintathae – 2 perumalai vaanam thiranthu oottavaenndumae varatchiyellaam selippaaka maaravaenndumae

PowerPoint Presentation Slides for the song Vinnappam Kaetpavarae – Vinnappam Ketpavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vinnappam Ketpavare – விண்ணப்பம் கேட்பவரே PPT
Vinnappam Ketpavare PPT

மாற ஜெப ஆவி திறந்து ஊற்றவேண்டுமே வேண்டுமே விண்ணப்பம் கேட்பவரே கண்ணீரை காண்பவரே ஜெபம் கேளும் பதில் தாரும் வாழ்வில் ஊற்றிடுமே உமதாவி என்னுள்ளில் தமிழ்