Full Screen ?
 

Vinnil Ore Natchathiram Minni Thilangkuthae - விண்ணில் ஓர் நட்சத்திரம் மின்னி திலங்குதே

விண்ணில் ஓர் நட்சத்திரம் மின்னி திலங்குதே
விண்ணவரின் பிறப்பிடத்தை வழிகாட்ட செல்லுதே

குளோரியா குளோரியா ஹல்லேலூயா

அரண்மனை இல்லை அங்காரா வீட்டில்
மாட்டு தொழுவதிலே
பரலோகம் மகிழ தூதர்கள் வாழ்த்த
புன்னியர் பூமியில் அவதரித்தார்

சாஸ்திரிகள் ஆட்டிடையர் இயேசுவை
தரிசித்து காணிக்கை செலுத்தினர்
உலக ரட்சகர் இயேசு பிறந்தார்
நற்செய்தி உலகெங்கும் பறைசாட்டினார்

Vinnil Ore Natchathiram Minni Christmas Lyrics in English

Vinnnnil or natchaththiram minni thilanguthae vinnnavarin pirappidaththai valikaatta selluthae kuloriyaa kuloriyaa hallaelooyaa arannmanai illai angaaraa veettil maattu tholuvathilae Paralokam makila thootharkal vaalththa punniyar poomiyil avathariththaar saasthirikal aattitaiyar Yesuvai tharisiththu kaannikkai seluththinar ulaka ratchakar Yesu piranthaar narseythi ulakengum paraisaattinaar

PowerPoint Presentation Slides for the song Vinnil Ore Natchathiram Minni Christmas

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vinnil Ore Natchathiram Minni Thilangkuthae – விண்ணில் ஓர் நட்சத்திரம் மின்னி திலங்குதே PPT
Vinnil Ore Natchathiram Minni Thilangkuthae PPT

குளோரியா விண்ணில் நட்சத்திரம் மின்னி திலங்குதே விண்ணவரின் பிறப்பிடத்தை வழிகாட்ட செல்லுதே ஹல்லேலூயா அரண்மனை இல்லை அங்காரா வீட்டில் மாட்டு தொழுவதிலே பரலோகம் மகிழ தூதர்கள் தமிழ்