Full Screen Chords ?
 

Vinnilum Mannilum - விண்ணிலும் மண்ணிலும் உம்மைத்தவிர

Vinnilum Mannilum
விண்ணிலும் மண்ணிலும் உம்மைத்தவிர
எனக்கு யாருண்டு ? – இந்த
மண்ணுலகில் உம்மையன்றி வேற
விருப்பம் எதுவுண்டு?
நீர்தானே என் வாஞ்சையெல்லாம்
உம்மைத்தானே பற்றிக்கொண்டேன்
1. உம்மோடு தான் எப்போதும் நான்
வாழ்கிறேன்
அப்பா என் வலக்கரம் பிடித்து தாங்குகிறீர்
நன்றி ஐயா நாள் முழுதும்
நல்லவரே, வல்லவரே
2. உம்சித்தம் போல் என்னை நீர் நடத்துகிறீர்
முடிவிலே என்னை மகிமையில்
ஏற்றுக்கொள்வீர்
3. என் உள்ளத்தின் பெலனே நீர்தானய்யா
எனக்குரிய பங்கும் என்றும் நீர்தானய்யா
4. உம்மைத்தானே நான் அடைக்கலமாய்
கொண்டுள்ளேன்
உம்மோடுதான் வாழ்வது என் பாக்கியமே
5. எனக்குள்ளே நீர், செயலாற்றி, மகிழ்கின்றீர்
உம் சித்தம் செய்ய, ஆற்றல் தருகின்றீர்

Vinnilum Mannilum – விண்ணிலும் Lyrics in English

Vinnilum Mannilum vinnnnilum mannnnilum ummaiththavira enakku yaarunndu ? – intha mannnulakil ummaiyanti vaera viruppam ethuvunndu? Neerthaanae en vaanjaiyellaam ummaiththaanae pattikkonntaen 1. Ummodu thaan eppothum naan vaalkiraேn appaa en valakkaram pitiththu thaangukireer nanti aiyaa naal muluthum nallavarae, vallavarae 2. Umsiththam pol ennai neer nadaththukireer mutivilae ennai makimaiyil aettaுkkolveer 3. En ullaththin pelanae neerthaanayyaa enakkuriya pangum entum neerthaanayyaa 4. Ummaiththaanae naan ataikkalamaay konndullaen ummoduthaan vaalvathu en paakkiyamae 5. Enakkullae neer, seyalaatti, makilkinteer um siththam seyya, aattal tharukinteer

PowerPoint Presentation Slides for the song Vinnilum Mannilum – விண்ணிலும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vinnilum Mannilum – விண்ணிலும் மண்ணிலும் உம்மைத்தவிர PPT
Vinnilum Mannilum PPT

Vinnilum Mannilum – விண்ணிலும் Song Meaning

Vinnilum Mannilum
In the sky and in the earth
who do i have – This
Other than you in the world
What is the preference?
You are my only desire
I cling to you
1. I am always with you
living
Father, hold my right hand and support me
Thank you sir all day
Good, mighty
2. You treat me as if you were a virgin
At last glorify me
You will accept
3. Water is the strength of my soul
My share is mine forever
4. You are my refuge
I have
It is my privilege to live with you
5. Within me you act and rejoice
You give power to do Your will

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம்மைத்தானே என்னை நீர் நீர்தானய்யா Vinnilum Mannilum விண்ணிலும் மண்ணிலும் உம்மைத்தவிர யாருண்டு மண்ணுலகில் உம்மையன்றி வேற விருப்பம் எதுவுண்டு நீர்தானே வாஞ்சையெல்லாம் பற்றிக்கொண்டேன் தமிழ்