Full Screen ?
 

Vinnulaga Mannanae - விண்ணுலக மன்னனே

விண்ணுலக மன்னனே
மண்ணுலகம் வந்தாரே – 2
பெத்லகேமில் பிறந்தார்
பாலகனாய் ஜெயித்தார் – 2

Chorus:

கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ்
கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ்
கிறிஸ்மஸ் கொண்டாட்டமே – 2

இம்மானுவேலனே
என்றும் நம்மோடு – 2
கலங்கிடாதே மகனே
அவர் உன்னோடு இருப்பார் – 2

ஹாப்பி கிறிஸ்மஸ் மேரி கிறிஸ்மஸ்
ஹாப்பி கிறிஸ்மஸ் மேரி கிறிஸ்மஸ்
கிறிஸ்மஸ் கொண்டாட்டமே – 2

Vinnulaga Mannanae – Mannulagam Vandhaarae Lyrics in English

Vinnnulaka mannanae mannnulakam vanthaarae – 2 pethlakaemil piranthaar paalakanaay jeyiththaar – 2 Chorus: kirismas kirismas kirismas kirismas kirismas kirismas kirismas kirismas kirismas konndaattamae – 2 immaanuvaelanae entum nammodu – 2 kalangidaathae makanae avar unnodu iruppaar – 2 haappi kirismas maeri kirismas haappi kirismas maeri kirismas kirismas konndaattamae – 2

PowerPoint Presentation Slides for the song Vinnulaga Mannanae – Mannulagam Vandhaarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vinnulaga Mannanae – விண்ணுலக மன்னனே PPT
Vinnulaga Mannanae PPT

கிறிஸ்மஸ் கொண்டாட்டமே ஹாப்பி மேரி விண்ணுலக மன்னனே மண்ணுலகம் வந்தாரே பெத்லகேமில் பிறந்தார் பாலகனாய் ஜெயித்தார் Chorus இம்மானுவேலனே நம்மோடு கலங்கிடாதே மகனே உன்னோடு தமிழ்