Vizhi moodiyum – விழி மூடியும் நீர்த்துளி வழியுதே song lyrics
விழி மூடியும் நீர்த்துளி வழியுதே
விழும் துளிகளில் நினைவுகள் சிதையுதே
நான் கொண்ட காயம் பெரியதே
நான் கண்ட பலதில் அறியதே…2
நான் போகும் பாதை புதியதே
ஆனால் உம் சத்தம் தேற்றுதே…2
விழி மூடியும் நீர்த்துளி வழியுதே
விழும் துளிகளில் நினைவுகள் சிதையுதே
இழந்த தருணம் மறந்து போனீர் என்று எண்ணினேன்
வனைந்த கரமே உடைத்ததேன்று புலம்பி ஏங்கினேன்
வனைந்தவர் உடைக்கல…
என்னையும் மறக்கல…
சீரமைபாறிவர் என்பதை நம்புவேன்
விழி மூடியும் நீர்த்துளி வழியுதே
விழும் துளிகளில் நினைவுகள் சிதையுதே
உமது வாக்கு தரையில் என்றும் விழுவதில்லையே
தாமதங்கள் வார்த்தை தரத்தை குறைப்பதில்லையே
சொன்னதை மறக்கல
கேட்டதை மறுக்கல
வார்த்தையின் ஆற்றலால்
எந்நிலை மாறுதே
விழி மூடியும் நீர்த்துளி வழியுதே
விழும் துளிகளில் நினைவுகள் சிதையுதே
நான் கொண்ட காயம் பெரியதே
நான் கண்ட பலதில் அறியதே…2
நான் போகும் பாதை புதியதே
ஆனால் உம் சத்தம் தேற்றுதே
நான் போகும் பாதை புதியதே
இயேசுவின் சத்தம் தேற்றுதே….
Vizhi Moodiyum – விழி மூடியும் நீர்த்துளி வழியுதே Lyrics in English
Vizhi moodiyum – vili mootiyum neerththuli valiyuthae song lyrics vili mootiyum neerththuli valiyuthae vilum thulikalil ninaivukal sithaiyuthae naan konnda kaayam periyathae naan kannda palathil ariyathae…2 naan pokum paathai puthiyathae aanaal um saththam thaettaுthae…2 vili mootiyum neerththuli valiyuthae vilum thulikalil ninaivukal sithaiyuthae ilantha tharunam maranthu poneer entu ennnninaen vanaintha karamae utaiththathaentu pulampi aenginaen vanainthavar utaikkala… ennaiyum marakkala… seeramaipaarivar enpathai nampuvaen vili mootiyum neerththuli valiyuthae vilum thulikalil ninaivukal sithaiyuthae umathu vaakku tharaiyil entum viluvathillaiyae thaamathangal vaarththai tharaththai kuraippathillaiyae sonnathai marakkala kaettathai maraுkkala vaarththaiyin aattalaal ennilai maaraுthae vili mootiyum neerththuli valiyuthae vilum thulikalil ninaivukal sithaiyuthae naan konnda kaayam periyathae naan kannda palathil ariyathae…2 naan pokum paathai puthiyathae aanaal um saththam thaettaுthae naan pokum paathai puthiyathae Yesuvin saththam thaettaுthae….
PowerPoint Presentation Slides for the song Vizhi Moodiyum – விழி மூடியும் நீர்த்துளி வழியுதே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vizhi Moodiyum – விழி மூடியும் நீர்த்துளி வழியுதே PPT
Vizhi Moodiyum PPT
Vizhi Moodiyum – விழி மூடியும் நீர்த்துளி வழியுதே Song Meaning
Vizhi moodiyum – A drop of water that closes the eyes song lyrics
A drop of water that closes the eyes
Memories decay in falling drops
My wound is great
Among the many I have found is to know…2
My path is new
But keep your voice down…2
A drop of water that closes the eyes
Memories decay in falling drops
I thought you had forgotten the lost moment
I lamented and longed for the broken hand
Dry people don't break...
Don't forget me too...
I believe that he is a reformer
A drop of water that closes the eyes
Memories decay in falling drops
Your vote never falls to the ground
Delays do not reduce word quality
Don't forget what you said
Don't deny what you heard
By the power of the Word
No matter what
A drop of water that closes the eyes
Memories decay in falling drops
My wound is great
Among the many I have found is to know…2
My path is new
But keep your voice down
My path is new
Hear the voice of Jesus...
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
விழி மூடியும் நீர்த்துளி வழியுதே விழும் துளிகளில் நினைவுகள் சிதையுதே போகும் பாதை புதியதே சத்தம் காயம் பெரியதே கண்ட பலதில் அறியதே… ஆனால் உம் தமிழ்
