Worshiper யின் Life அ பாருங்க
அது எப்பவுமே வெற்றியாக இருக்குங்க
அவன் சொந்த செய்வான் அவன் செய்வதை சொல்வான்
மாட்டிகிட்டு முழிக்க மாட்டாங்க (அவன்) – 2
வெற்றி மேல வெற்றிங்க – 2
வெற்றி மேல (3) வெற்றிங்க
துன்பம் வந்தாலும் , துயரம் வந்தாலும்
தொல்லை பண்ணும் Party அவன தேடி வந்தாலும்
துதி எடுப்பாங்க , சாத்தான முறியடிப்பாங்க
என்றென்றும் வெற்றி தானுங்க , அவன் வாழ்க்கையில
கஷ்டம் வந்தாலும் , நஷ்ட வந்தாலும்
Mountain போல Problems அவன சூழ்ந்து கொண்டாலும்
துதி வீரனாக என்றும் பிரகாசிப்பாங்க
என்றென்றும் வெற்றி தானுங்க அவன் வாழ்க்கையிலே
Anytime முங்க , Anyplace சுங்க
Ever Ready Weapon துதி ஆராதனைங்க
துதியின் Power ருக்கிடாக எதுவும் நிற்காதே
என்றென்றும் வெற்றி கொடியே அவன் வாழ்க்கையிலே
Worshiperin Life Ah Paarunga Lyrics in English
Worshiper yin Life a paarunga athu eppavumae vettiyaaka irukkunga avan sontha seyvaan avan seyvathai solvaan maattikittu mulikka maattanga (avan) – 2 vetti maela vettinga – 2 vetti maela (3) vettinga thunpam vanthaalum , thuyaram vanthaalum thollai pannnum Party avana thaeti vanthaalum thuthi eduppaanga , saaththaana muriyatippaanga ententum vetti thaanunga , avan vaalkkaiyila kashdam vanthaalum , nashda vanthaalum Mountain pola Problems avana soolnthu konndaalum thuthi veeranaaka entum pirakaasippaanga ententum vetti thaanunga avan vaalkkaiyilae Anytime munga , Anyplace sunga Ever Ready Weapon thuthi aaraathanainga thuthiyin Power rukkidaaka ethuvum nirkaathae ententum vetti kotiyae avan vaalkkaiyilae
PowerPoint Presentation Slides for the song Worshiperin Life Ah Paarunga
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Worshiperin Life Ah Paarunga – Worshiper யின் Life அ பாருங்க PPT
Worshiperin Life Ah Paarunga PPT

