யார் பிரிக்க முடியும்
என் இயேசுவின் அன்பிலிருந்து
எதுதான் பிரிக்க முடியும்
என் நேசரின் அன்பிலிருந்து
1. வேதனையோ நெருக்கடியோ
சோதனையோ பிரித்திடுமோ
2. வியாதிகளோ வியாகுலமோ
கடன் தொல்லையோ பிரித்திடுமோ
3. கவலைகளோ கஷ்டங்களோ
நஷ்டங்களோ பிரித்திடுமோ
4. பழிச்சொல்லோ பகைமையளோ
பொறாமைகளோ பிரித்திடுமோ
5. சாத்தானோ செய்வினையோ
பில்லி சூனியமோ பிரித்திடுமோ
6. உறவுகளோ உணர்வுகளோ
எதிர்ப்புகளோ பிரித்திடுமோ
யார் பிரிக்க முடியும் என்- Yaar Pirikka Mudiyum En Lyrics in English
Yaar pirikka mutiyum en Yesuvin anpilirunthu ethuthaan pirikka mutiyum en naesarin anpilirunthu 1. Vaethanaiyo nerukkatiyo sothanaiyo piriththidumo 2. Viyaathikalo viyaakulamo kadan thollaiyo piriththidumo 3. Kavalaikalo kashdangalo nashdangalo piriththidumo 4. Palichchaொllo pakaimaiyalo poraamaikalo piriththidumo 5. Saaththaano seyvinaiyo pilli sooniyamo piriththidumo 6. Uravukalo unarvukalo ethirppukalo piriththidumo
PowerPoint Presentation Slides for the song யார் பிரிக்க முடியும் என்- Yaar Pirikka Mudiyum En
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yaar Pirikka Mudiyum En – யார் பிரிக்க முடியும் என்- PPT
Yaar Pirikka Mudiyum En PPT
யார் பிரிக்க முடியும் என்- Yaar Pirikka Mudiyum En Song Meaning
Who can divide
From the love of my Jesus
Anything can be divided
From the love of my beloved
1. Distress or distress
Test or separation
2. Diseases or disorders
Debt problem or separation
3. Anxieties or difficulties
Losses or separation
4. Blame or hostility
Jealousy or separation
5. Satan's work
Witchcraft or witchcraft
6. Relationships or feelings
Opposition or division
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
பிரித்திடுமோ பிரிக்க முடியும் அன்பிலிருந்து இயேசுவின் எதுதான் நேசரின் வேதனையோ நெருக்கடியோ சோதனையோ வியாதிகளோ வியாகுலமோ கடன் தொல்லையோ கவலைகளோ கஷ்டங்களோ நஷ்டங்களோ பழிச்சொல்லோ பகைமையளோ தமிழ்
