Full Screen ?
 

Yaaridam Selven En Uyir Yesuve - யாரிடம் செல்வேன் என்

பல்லவி
யாரிடம் செல்வேன் ஏன் உயிர் இயேசுவே-2
வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம் தானே-2

சரணம் I
அலை வீசும் கடலில் நான் தள்ளாடும் படகில்-2
பயம் சூழ்வதாலே என் உயிர் வாடும்-2
கலங்கரை விளக்காய் நீர் தோன்ற வேண்டும்
உமை பார்த்து நானும் கரை சேர வேண்டும்

சரணம் II
இருள் சூழும் வேலையில் நான் தடம் மாறும் போது-2
விளக்காய் நீர் வந்து வழி நடத்தும்-2
படையோடு பகைவர் புடை சூழும் போது
தடை போடும் அரனாய் நீர் சேர வேண்டும்

Yaaridam Selven En Uyir Yesuve – யாரிடம் செல்வேன் என் Lyrics in English

Pallavi yaaridam selvaen aen uyir Yesuvae-2 vaalvu tharum vaarththaikal ummidam thaanae-2 saranam I alai veesum kadalil naan thallaadum padakil-2 payam soolvathaalae en uyir vaadum-2 kalangarai vilakkaay neer thonta vaenndum umai paarththu naanum karai sera vaenndum saranam II irul soolum vaelaiyil naan thadam maaraுm pothu-2 vilakkaay neer vanthu vali nadaththum-2 pataiyodu pakaivar putai soolum pothu thatai podum aranaay neer sera vaenndum

PowerPoint Presentation Slides for the song Yaaridam Selven En Uyir Yesuve – யாரிடம் செல்வேன் என்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yaaridam Selven En Uyir Yesuve – யாரிடம் செல்வேன் என் PPT
Yaaridam Selven En Uyir Yesuve PPT

நீர் உயிர் சரணம் விளக்காய் சேர சூழும் பல்லவி யாரிடம் செல்வேன் இயேசுவே வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம் தானே I அலை வீசும் கடலில் தமிழ்