Full Screen ?
 

Yakobin Devan Thunai Aanar - யாக்கோபின் தேவன் துணை ஆனார்

யாக்கோபின் தேவன் துணை ஆனார்
பாக்கியவான் நான் பாக்கியவான் -2
தெய்வநாம் கர்த்தர் இவர்  மேலே
நம்பிக்கை வைத்துளேன் -2
பாக்கியவான் நான் பாக்கியவான்

ஆத்துமாவே நீ கர்த்தரை துதி
அல்லேலூயா நீ தினம் பாடு-2
நம்பத்தக்கவர் நன்மை செய்பவர்
நாமக்குள் வாழ்கிறார் -2

தெய்வநாம் கர்த்தர் இவர்  மேலே
நம்பிக்கை வைத்துளேன்-2
பாக்கியவான் நான் பாக்கியவான்-2
யாக்கோபின் தேவன் துணை ஆனார்
பாக்கியவான் நான் பாக்கியவான்

வானம் பூமி இவர் உண்டாக்கினார்
மாபெரும் கடலை உருவாக்கினார்-2
அரசாழ்கிண்டார் என்றென்றிக்கும்
ராஜரீகம் செய்கிறர் -2

தெய்வநாம் கர்த்தர் இவர் மேலே
நம்பிக்கை வைத்துளேன்-2
பாக்கியவான் நான் பாக்கியவான்-2
யாக்கோபின் தேவன் துணை ஆனார்
பாக்கியவான் நான் பாக்கியவான்

தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்
கட்டப்பட்டோராய் கட்டவிக்கின்றார்
சிநேகிக்கின்றார் ஆதரிக்கின்றார்
திக்கற்ற பிள்ளைகளை

தெய்வநாம் கர்த்தர் மேலே
நம்பிக்கை வைத்துளேன்-2
பாக்கியவான் நான் பாக்கியவான்-2
யாக்கோபின் தேவன் துணை ஆனார்
பாக்கியவான் நான் பாக்கியவான்

Keyboard Chords for Yakobin Devan Thunai Aanar

Yakobin Devan Thunai Aanar Lyrics in English

Yaakkopin Dhevan thunnai aanaar paakkiyavaan naan paakkiyavaan -2 theyvanaam Karththar ivar  maelae nampikkai vaiththulaen -2 paakkiyavaan naan paakkiyavaan aaththumaavae nee karththarai thuthi Alleluya nee thinam paadu-2 nampaththakkavar nanmai seypavar naamakkul vaalkiraar -2 theyvanaam Karththar ivar  maelae nampikkai vaiththulaen-2 paakkiyavaan naan paakkiyavaan-2 yaakkopin Dhevan thunnai aanaar paakkiyavaan naan paakkiyavaan vaanam poomi ivar unndaakkinaar maaperum kadalai uruvaakkinaar-2 arasaalkinndaar ententikkum raajareekam seykirar -2 theyvanaam Karththar ivar maelae nampikkai vaiththulaen-2 paakkiyavaan naan paakkiyavaan-2 yaakkopin Dhevan thunnai aanaar paakkiyavaan naan paakkiyavaan thaalththappattaோrai uyarththukintar kattappattaோraay kattavikkintar sinaekikkintar aatharikkintar thikkatta pillaikalai theyvanaam Karththar maelae nampikkai vaiththulaen-2 paakkiyavaan naan paakkiyavaan-2 yaakkopin Dhevan thunnai aanaar paakkiyavaan naan paakkiyavaan Keyboard Chords for Yakobin Devan Thunai Aanar

PowerPoint Presentation Slides for the song Yakobin Devan Thunai Aanar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yakobin Devan Thunai Aanar – யாக்கோபின் தேவன் துணை ஆனார் PPT
Yakobin Devan Thunai Aanar PPT

பாக்கியவான் யாக்கோபின் தேவன் துணை ஆனார் தெய்வநாம் கர்த்தர் மேலே நம்பிக்கை வைத்துளேன் ஆத்துமாவே கர்த்தரை துதி அல்லேலூயா தினம் பாடு நம்பத்தக்கவர் நன்மை செய்பவர் தமிழ்