ஏதோ கிருபையில வாழ்க்க ஓடுது
உங்க இரக்கத்தையே உள்ளம் நாடுது-2
எசமான் உங்களத்தானே நம்பி வாழுறேன்
மாறாத கிருபையத்தான் நம்பி ஓடுறேன்-2 -ஏதோ
சுய நீதிய கழட்டி வெச்சேன்
உங்க நீதிய உடுத்திகிட்டேன்
நீதிமானா மாத்துனீங்களே என்ன
நீதிமானா மாத்துனீங்களே
செஞ்ச பாவத்த ஒத்துக்கிட்டேன்
சாஷ்டாங்கமா விழுந்துபுட்டேன்
மன்னிச்சு அணைக்குறீங்களே
என்ன மன்னிச்சு அணைக்குறீங்களே.. -ஏதோ
பசிக்கும்போது உணவு தந்து
ஜெபிக்கும்போது இரங்கி வந்து
ஆசீர்வதிக்கிறீங்களே – என்ன
ஆசீர்வதிக்கிறீங்களே
அதிசயமா நடத்துறீங்க
ஆலோசனைய கொடுக்குறீங்க
பிள்ளையா ஏத்துக்கிட்டீங்களே – என்ன
பிள்ளையா ஏத்துக்கிட்டீங்களே-2 -ஏதோ
உள்ளதில் வசனம் விதைக்கிறீங்க
உள்ளங்கையில் என்ன வரையுறீங்க
தகப்பன் நீங்கதானய்யா என்
தகப்பன் நீங்கதானய்யா
தவறும்போது திருத்துறீங்க
தடுக்கும்போது புடிக்கிறீங்க
தாயும் நீங்கதானய்யா – என்
தாயும் நீங்கதானய்யா -2 -ஏதோ
Yedho Kirubaiyila Valka -ஏதோ கிருபையில வாழ்க்க Lyrics in English
Aetho kirupaiyila vaalkka oduthu unga irakkaththaiyae ullam naaduthu-2 esamaan ungalaththaanae nampi vaaluraேn maaraatha kirupaiyaththaan nampi oduraேn-2 -aetho suya neethiya kalatti vechchaேn unga neethiya uduththikittaேn neethimaanaa maaththuneengalae enna neethimaanaa maaththuneengalae senja paavaththa oththukkittaேn saashdaangamaa vilunthuputtaேn mannichchu annaikkureengalae enna mannichchu annaikkureengalae.. -aetho pasikkumpothu unavu thanthu jepikkumpothu irangi vanthu aaseervathikkireengalae – enna aaseervathikkireengalae athisayamaa nadaththureenga aalosanaiya kodukkureenga pillaiyaa aeththukkittingalae – enna pillaiyaa aeththukkittingalae-2 -aetho ullathil vasanam vithaikkireenga ullangaiyil enna varaiyureenga thakappan neengathaanayyaa en thakappan neengathaanayyaa thavaraுmpothu thiruththureenga thadukkumpothu putikkireenga thaayum neengathaanayyaa – en thaayum neengathaanayyaa -2 -aetho
PowerPoint Presentation Slides for the song Yedho Kirubaiyila Valka -ஏதோ கிருபையில வாழ்க்க
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yedho Kirubaiyila Valka – -ஏதோ கிருபையில வாழ்க்க PPT
Yedho Kirubaiyila Valka PPT
Yedho Kirubaiyila Valka -ஏதோ கிருபையில வாழ்க்க Song Meaning
Running to live in some grace
The soul seeks your mercy-2
Esaman, I live depending on you
I trust in unchanging grace-2 -Eto
I have become self-righteous
I am dressed in your righteousness
What are you righteous sisters?
Righteous sisters
I strongly agreed
I fell prostrate
Please excuse me
What are you sorry about.. -Something
Give food when hungry
Have compassion while praying
Bless you – what
Bless you
You are amazing
Please advise
What are you kidding?
Child, let's take it-2-something
Sow verse inside
What do you draw on the palm of your hand?
Are you the father?
Are you the father?
Correct when wrong
Crush when blocked
Are you the mother too – N
Is the mother also you -2 -something
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஏதோ நீங்கதானய்யா உங்க நம்பி நீதிய நீதிமானா மாத்துனீங்களே மன்னிச்சு அணைக்குறீங்களே ஆசீர்வதிக்கிறீங்களே பிள்ளையா ஏத்துக்கிட்டீங்களே தகப்பன் தாயும் கிருபையில வாழ்க்க ஓடுது இரக்கத்தையே உள்ளம் தமிழ்
