Full Screen Chords ?
 

Yelluputhale Engal Vanjai - எழுப்புதலே எங்கள் வாஞ்சை

Yelluputhale Engal Vanjai
எழுப்புதலே எங்கள் வாஞ்சை
எழுப்புதல் தாரும் தேவா-2
பரிசுத்த ஆவியின் எழுப்புதல்
பரவட்டும் எங்கள் தேசத்தில்-2

1. அந்தகார இருள் முற்றும் அகலவே
ஆவியின் மழையை ஊற்றுமே
அனலாய் கொழுந்துவிட்டெரிய
அக்கினியால் எம்மை நிரப்பும்

2. இந்தியாவின் எல்லைகள் எங்கிலும்
ஏசுவின் ரத்தம் பூசப்படட்டுமே
ஏசுவே ஆண்டவர் என்ற முழக்கம்
இன்றே தொனிக்கச் செய்யும்

3. எங்கள் தேசத்தை அழிக்க வேண்டாம்
நாங்கள் திறப்பினில் நிற்கிறோம்
தேவ கோபம் மாற வேண்டும்
தேசம் ஏசுவை காண வேண்டும்

4. எங்கள் சபைகள் உயிர்மீட்சி அடைய
ஆவியானவரே அருள் புரியும்
பெருமழையின் சத்தம் கேட்க
எங்கள் செவிகளை தூய்மையாக்கும்.

Yelluputhale Engal Vanjai – எழுப்புதலே எங்கள் வாஞ்சை Lyrics in English

Yelluputhale Engal Vanjai elupputhalae engal vaanjai elupputhal thaarum thaevaa-2 Parisuththa aaviyin elupputhal paravattum engal thaesaththil-21. Anthakaara irul muttaுm akalavae aaviyin malaiyai oottaுmae analaay kolunthuvitteriya akkiniyaal emmai nirappum2. Inthiyaavin ellaikal engilum aesuvin raththam poosappadattumae aesuvae aanndavar enta mulakkam inte thonikkach seyyum3. Engal thaesaththai alikka vaenndaam naangal thirappinil nirkirom thaeva kopam maara vaenndum thaesam aesuvai kaana vaenndum4. Engal Sabaikal uyirmeetchi ataiya aaviyaanavarae arul puriyum perumalaiyin saththam kaetka engal sevikalai thooymaiyaakkum.

PowerPoint Presentation Slides for the song Yelluputhale Engal Vanjai – எழுப்புதலே எங்கள் வாஞ்சை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yelluputhale Engal Vanjai – எழுப்புதலே எங்கள் வாஞ்சை PPT
Yelluputhale Engal Vanjai PPT

Yelluputhale Engal Vanjai – எழுப்புதலே எங்கள் வாஞ்சை Song Meaning

Yelluputhale Engal Vanjai
Awakening is our desire
Awakening Dharum Deva-2
Awakening of the Holy Spirit
Let it spread in our nation-2

1. Darkness is vast
Pour out the rain of the Spirit
The analog is burnt
Fill us with fire

2. Wherever the boundaries of India are
Let the blood of Jesus be applied
Jesus is Lord slogan
Tone it down today

3. Don't destroy our nation
We stand at the opening
God's anger must change
The nation must see Jesus

4. Revive our congregations
It is the Spirit who gives grace
To hear the sound of heavy rain
Purifies our ears.

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

எங்கள் எழுப்புதல் ஆவியின் Yelluputhale Engal Vanjai எழுப்புதலே வாஞ்சை தாரும் தேவா பரிசுத்த பரவட்டும் தேசத்தில் அந்தகார இருள் முற்றும் அகலவே மழையை ஊற்றுமே தமிழ்