Full Screen ?
 

Yen Uthadu Ummai Thuthikkum - என் உதடு உம்மை துதிக்கும்

என் உதடு உம்மை துதிக்கும்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்

உம் சமூகம் மேலானது
உயிரினும் மேலானது

நீர் எனக்கு துணையாய் இருப்பதால்
உம் நிழலில் அகமகிழ்கின்றேன் – 2
இறுதிவரை உறுதியுடன்
உம்மையே பற்றிக் கொண்டேன்
தாங்குதையா உமது கரம்

என் தகப்பன் நீர்தானைய்யா
தேடுகிறேன் அதிகமதிகமாய் – 2
ஜீவன் தரும் தேவநதி வற்றாத நீர் ஊற்று
உம்மில் நான் தாகம் கொண்டேன்

அறுசுவை உணவு உண்பதுபோல்
திருப்தி தினம் அடைகின்றேன் – 2
ஆனந்த களிப்புள்ள உதடுகளால்
துதிக்கின்றேன் ஆனந்தம் ஆனந்தமே

Yen Uthadu Ummai Thuthikkum Lyrics in English

En uthadu ummai thuthikkum jeevanulla naatkalellaam um samookam maelaanathu uyirinum maelaanathu neer enakku thunnaiyaay iruppathaal um nilalil akamakilkinten – 2 iraுthivarai uraுthiyudan ummaiyae pattik konntaen thaanguthaiyaa umathu karam en thakappan neerthaanaiyyaa thaedukiraேn athikamathikamaay – 2 jeevan tharum thaevanathi vattaாtha neer oottaு ummil naan thaakam konntaen araுsuvai unavu unnpathupol thirupthi thinam ataikinten – 2 aanantha kalippulla uthadukalaal thuthikkinten aanantham aananthamae

PowerPoint Presentation Slides for the song Yen Uthadu Ummai Thuthikkum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yen Uthadu Ummai Thuthikkum – என் உதடு உம்மை துதிக்கும் PPT
Yen Uthadu Ummai Thuthikkum PPT

உம் மேலானது நீர் கொண்டேன் உதடு உம்மை துதிக்கும் ஜீவனுள்ள நாட்களெல்லாம் சமூகம் உயிரினும் துணையாய் இருப்பதால் நிழலில் அகமகிழ்கின்றேன் இறுதிவரை உறுதியுடன் உம்மையே தமிழ்