Full Screen ?
 

Yengae Sumanthu Pogireer - எங்கே சுமந்து போகிறீர்

எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர்
எங்கே சுமந்து போகிறீர்?

1. எங்கே சுமந்து போறீர்? இந்தக் கானலில் உம
தங்க முழுவதும் நோக ஐயா , என் யேசுநாதா — எங்கே

2. தோளில் பாரம் அழுத்த , தூக்கப் பெலமில்லாமல்
தாளும் தத்தளிக்கவே , தாப சோபம் உற நீர் — எங்கே

3. வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக ,
பேதம் இல்லாச் சீமோனும் பின்னாகத் தாங்கிவர — எங்கே

4. தாயார் அழுதுவர சார்ந்தவர் பின்தொடர
மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பிவர — எங்கே

5. வல்லபேயைக் கொல்லவும் , மரணந்தனை வெல்லவும்
எல்லை இல்லாப் பாவங்கள் எல்லாம் நாசமாகவும் — எங்கே

6. வண்டக் கள்ளர் நடுவில் மரத்தில் தொங்குவதற்கோ
சண்டாளர்களைத் தூக்கும் தலையோட்டு மேட்டுக்கோ — எங்கே

7. மாசணுகாத சத்திய வாசகனே , உமது
தாசர்களைக் காக்கவும் தாங்காத சுமையை எடுத்து — எங்கே

Yengae Sumanthu Pogireer – எங்கே சுமந்து போகிறீர்

எங்கே சுமந்து போகிறீர்? | Engae sumanthu pogireer?

Yengae Sumanthu Pogireer – எங்கே சுமந்து போகிறீர் Lyrics in English

Engae sumanthu pokireer? Siluvaiyai neer engae sumanthu pokireer? 1. Engae sumanthu poreer? Inthak kaanalil uma thanga muluvathum Nnoka aiyaa , en yaesunaathaa — engae 2. Tholil paaram aluththa , thookkap pelamillaamal thaalum thaththalikkavae , thaapa sopam ura neer — engae 3. Vaathaiyinaal udalum vaatith thavippunndaaka , paetham illaach seemonum pinnaakath thaangivara — engae 4. Thaayaar aluthuvara saarnthavar pinthodara maayam illaatha njaana maathar pulampivara — engae 5. Vallapaeyaik kollavum , marananthanai vellavum ellai illaap paavangal ellaam naasamaakavum — engae 6. Vanndak kallar naduvil maraththil thonguvatharko sanndaalarkalaith thookkum thalaiyottu maettukko — engae 7. Maasanukaatha saththiya vaasakanae , umathu thaasarkalaik kaakkavum thaangaatha sumaiyai eduththu — engae Yengae Sumanthu Pogireer – engae sumanthu pokireer engae sumanthu pokireer? | Engae sumanthu pogireer?

PowerPoint Presentation Slides for the song Yengae Sumanthu Pogireer – எங்கே சுமந்து போகிறீர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yengae Sumanthu Pogireer – எங்கே சுமந்து போகிறீர் PPT
Yengae Sumanthu Pogireer PPT

எங்கே சுமந்து போகிறீர் நீர் சிலுவையை போறீர் கானலில் உம தங்க முழுவதும் நோக ஐயா யேசுநாதா தோளில் பாரம் அழுத்த தூக்கப் பெலமில்லாமல் தமிழ்