Full Screen ?
 

Eppodhum Ummodu Thaan - எப்போதும் உம்மோடு தான்

எப்போதும் உம்மோடு தான்
உம் வலக்கரம் என்னோடு தான்
என் வாஞ்சை எல்லாம் நீர் தானே
என் வாழ்க்கையெல்லாம் உம் புகழ் தானே
ஆராதனை ஆராதனை
ஆயுள் இருக்கும்வரை – என்

பரலோகத்தில் உம்மையல்லாமல்
எனக்கு யாருண்டு
பூலோகத்தில் உம்மை தவிர
வேறே விருப்பம் இல்லை – எனக்கு

என்றென்றைக்கும் என் உள்ளத்தின்
பெலனே நீர் தான் ஐயா
உம் சித்தம் போல நடத்துகிறீர்
மகிமையில் ஏற்றுக்கொள்வீர் – உம்

காருண்யத்தின் கயிறுகளால்
கட்டி என்னை இழுத்துக்கொண்டீர்
பேரன்பினால் அனைத்துக்கொண்டீர்
பெரியவனாகிக்விட்டீர் – என்னை

கழுத்தில் உள்ளனுகம் நீக்கி
நிமிர்ந்து நடக்க செய்தீர் – என்
கற்று கொடுத்தீர் கரம் பிடித்து
கைவிடாமல் காப்பாற்றினீர் – இதுவரை

உம்மை தானே அடைக்கலமாய்
அண்டிக்கொண்டேன் அனுதினமும்
புகலிடமே என் மறைவிடமே
உம் புகழ்த்தானே சொல்லிவருவேன்

Yeppodhum Ummodu Thaan Lyrics in English

Eppothum ummodu thaan um valakkaram ennodu thaan en vaanjai ellaam neer thaanae en vaalkkaiyellaam um pukal thaanae aaraathanai aaraathanai aayul irukkumvarai – en paralokaththil ummaiyallaamal enakku yaarunndu poolokaththil ummai thavira vaeraே viruppam illai – enakku ententaikkum en ullaththin pelanae neer thaan aiyaa um siththam pola nadaththukireer makimaiyil aettaுkkolveer – um kaarunnyaththin kayiraுkalaal katti ennai iluththukkonnteer paeranpinaal anaiththukkonnteer periyavanaakikvittir – ennai kaluththil ullanukam neekki nimirnthu nadakka seytheer – en kattaு koduththeer karam pitiththu kaividaamal kaappaattineer – ithuvarai ummai thaanae ataikkalamaay anntikkonntaen anuthinamum pukalidamae en maraividamae um pukalththaanae sollivaruvaen

PowerPoint Presentation Slides for the song Yeppodhum Ummodu Thaan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Eppodhum Ummodu Thaan – எப்போதும் உம்மோடு தான் PPT
Eppodhum Ummodu Thaan PPT

உம் தானே நீர் ஆராதனை உம்மை என்னை எப்போதும் உம்மோடு வலக்கரம் என்னோடு வாஞ்சை வாழ்க்கையெல்லாம் புகழ் ஆயுள் இருக்கும்வரை பரலோகத்தில் உம்மையல்லாமல் யாருண்டு தமிழ்