Full Screen ?
 

Yesaiyaa Undhan Mugathai Theti - இயேசய்யா உந்தன் முகத்தை தேடி

இயேசய்யா உந்தன் முகத்தை தேடி
ஆசையாய் வருகிறேன்
உந்தன் மெல்லிய சத்தம் கேட்டிட
ஆவலாய் துடிக்கிறேன்

அதிகாலையில் உமது பிரசன்னம்
எனக்கு இன்பம் ஆனது
பேசும் இயேசப்பா, பேசும் இயேசப்பா (2)

காலையில் கர்த்தாவே உம்
கிருபையினால் நிரப்பிடுமே
பேசும் இயேசப்பா, பேசும் இயேசப்பா (2)

காலையில் கர்த்தாவே உம்
பிரசன்னத்தினால் நிறைத்திடுமே
பேசும் இயேசப்பா, பேசும் இயேசப்பா (2)

காலையில் கர்த்தாவே உம்
மகிமையினால் நிறைத்திடுமே
பேசும் இயேசப்பா, பேசும் இயேசப்பா (2)

Yesaiyaa Undhan Mugathai Theti Lyrics in English

Iyaesayyaa unthan mukaththai thaeti aasaiyaay varukiraேn unthan melliya saththam kaettida aavalaay thutikkiraேn athikaalaiyil umathu pirasannam enakku inpam aanathu paesum iyaesappaa, paesum iyaesappaa (2) kaalaiyil karththaavae um kirupaiyinaal nirappidumae paesum iyaesappaa, paesum iyaesappaa (2) kaalaiyil karththaavae um pirasannaththinaal niraiththidumae paesum iyaesappaa, paesum iyaesappaa (2) kaalaiyil karththaavae um makimaiyinaal niraiththidumae paesum iyaesappaa, paesum iyaesappaa (2)

PowerPoint Presentation Slides for the song Yesaiyaa Undhan Mugathai Theti

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesaiyaa Undhan Mugathai Theti – இயேசய்யா உந்தன் முகத்தை தேடி PPT
Yesaiyaa Undhan Mugathai Theti PPT

பேசும் இயேசப்பா காலையில் கர்த்தாவே உம் உந்தன் நிறைத்திடுமே இயேசய்யா முகத்தை தேடி ஆசையாய் வருகிறேன் மெல்லிய சத்தம் கேட்டிட ஆவலாய் துடிக்கிறேன் அதிகாலையில் உமது தமிழ்