Yesu En Parikari Inba
இயேசு என் பரிகாரி – இன்ப
இயேசு என் பரிகாரி – என்
ஜீவிய நாட்களெல்லாம் – இன்ப
இராஜா என் பரிகாரி
என்ன துன்பங்கள் வந்தாலும்
என்ன வாதைகள் நேர்ந்தாலும்
என்ன கஷ்டங்கள் சூழ்ந்தாலும் – இன்ப
இராஜா என் பரிகாரி
சாத்தான் என்னை எதிர்த்தாலும்
சத்துரு என்னை தொடர்ந்தாலும்
சஞ்சலங்கள் வந்தபோது – இன்ப
இராஜா என் பரிகாரி
பணக் கஷ்டங்கள் வந்தாலும்
மனக்கஷ்டகள் நேர்ந்தாலும்
ஜனம் என்னை வெறுத்தாலும் – இன்ப
இராஜா என் பரிகாரி
பெரும் வியாதிகள் வந்தாலும்
கடும் தோல்விகள் நேர்ந்தாலும்
பல சோதனை சூழ்ந்தாலும் – இன்ப
இராஜா என் பரிகாரி
எனக்கென்ன குறை உலகில்
என் இராஜா துனை எனக்கு
என் ஜீவிய நாட்களெல்லாம் – இன்ப
இராஜா என் பரிகாரி
Yesu En Parikari Inba – இயேசு என் பரிகாரி Lyrics in English
Yesu En Parikari Inba Yesu en parikaari – inpa Yesu en parikaari – en jeeviya naatkalellaam – inpa iraajaa en parikaarienna thunpangal vanthaalum enna vaathaikal naernthaalum enna kashdangal soolnthaalum – inpa iraajaa en parikaarisaaththaan ennai ethirththaalum saththuru ennai thodarnthaalum sanjalangal vanthapothu – inpa iraajaa en parikaaripanak kashdangal vanthaalum manakkashdakal naernthaalum janam ennai veraுththaalum – inpa iraajaa en parikaariperum viyaathikal vanthaalum kadum tholvikal naernthaalum pala sothanai soolnthaalum – inpa iraajaa en parikaarienakkenna kurai ulakil en iraajaa thunai enakku en jeeviya naatkalellaam – inpa iraajaa en parikaari
PowerPoint Presentation Slides for the song Yesu En Parikari Inba – இயேசு என் பரிகாரி
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu En Parikari Inba – இயேசு என் பரிகாரி இன்ப PPT
Yesu En Parikari Inba PPT
Yesu En Parikari Inba – இயேசு என் பரிகாரி Song Meaning
Yesu En Parikari Inba
Jesus is my Redeemer – Inb
Jesus is my Redeemer – I
All the days of life - pleasure
Raja is my healer
No matter what sufferings come
Whatever calamities befell
No matter what difficulties surround - pleasure
Raja is my healer
Even if Satan opposes me
Even if the enemy pursues me
When Chanchalams came – pleasure
Raja is my healer
Even if there are financial difficulties
Even if there are hardships
Even if people hate me - pleasure
Raja is my healer
Even if major ailments come
Despite heavy failures
Although there are many trials – the pleasure
Raja is my healer
What am I missing in the world?
My king is my friend
All the days of my life – pleasure
Raja is my healer
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
– இன்ப இராஜா பரிகாரி வந்தாலும் நேர்ந்தாலும் என்னை இயேசு ஜீவிய நாட்களெல்லாம் கஷ்டங்கள் சூழ்ந்தாலும் Yesu En Parikari Inba பரிகாரிஎன்ன துன்பங்கள் வாதைகள் தமிழ்
