Full Screen ?
 

Yesu Ennum Naamam Endrum Eamadhu Naavil - இயேசு என்னும் நாமம் என்றும் நமது நாவில் – 2

இயேசு என்னும் நாமம் என்றும் நமது நாவில் – 2
சொல்ல சொல்ல எல்லாம் நடக்கும் – 2

இயேசைய்யா இயேசைய்யா
இயேசைய்யா இயேசைய்யா – 2

பிறவியிலே முடவன்
பெயர் சொன்னதால் நடந்தான் – 2
குதித்தான் துதித்தான்
கோவிலுக்குள் நுழைந்தான் – 2

லேகியோன் ஓடி வந்தான்
இயேசுவே என்றழைத்தான் – 2
ஆறாயிரம் பிசாசுகள்
அடியோடு அழிந்தன – 2

பர்த்திமேயு கூப்பிட்டான்
இயேசுவே இறங்கும் என்றான் – 2
பார்வை அடைந்தான்
இயேசுவை பின் தொடர்ந்தான் – 2

மனிதர் மீட்படைய
வேறு ஒரு நாமமில்ல – 2
வானத்தின் கீழ் எங்கும்
பூமியின் மேல் எங்கும் – 2

Yesu Ennum Naamam Lyrics in English

Yesu ennum naamam entum namathu naavil – 2 solla solla ellaam nadakkum – 2 iyaesaiyyaa iyaesaiyyaa iyaesaiyyaa iyaesaiyyaa – 2 piraviyilae mudavan peyar sonnathaal nadanthaan – 2 kuthiththaan thuthiththaan kovilukkul nulainthaan – 2 laekiyon oti vanthaan Yesuvae entalaiththaan – 2 aaraayiram pisaasukal atiyodu alinthana – 2 parththimaeyu kooppittan Yesuvae irangum entan – 2 paarvai atainthaan Yesuvai pin thodarnthaan – 2 manithar meetpataiya vaeraு oru naamamilla – 2 vaanaththin geel engum poomiyin mael engum – 2

PowerPoint Presentation Slides for the song Yesu Ennum Naamam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Ennum Naamam Endrum Eamadhu Naavil – இயேசு என்னும் நாமம் என்றும் நமது நாவில் – 2 PPT
Yesu Ennum Naamam Endrum Eamadhu Naavil PPT

இயேசைய்யா சொல்ல இயேசுவே எங்கும் இயேசு நாமம் நமது நாவில் நடக்கும் பிறவியிலே முடவன் பெயர் சொன்னதால் நடந்தான் குதித்தான் துதித்தான் கோவிலுக்குள் நுழைந்தான் தமிழ்