Full Screen ?
 

Yesu Enthan Nesare - இயேசு என்தன் நேசரே

இயேசு என்தன் நேசரே,
கண்டேன் வேத நூலிலே;
பாலர் அவர் சொந்தந்தான்,
தாங்க அவர் வல்லோர்தான்!

இயேசு என் நேசர்,
இயேசு என் நேசர்,
இயேசு என் நேசர்,
மெய்  வேத வாக்கிதே!

2. என்னை மீட்க மரித்தார்
மோட்ச வாசல் திறந்தார்
என்தன் பாவம் நீக்குவார்
பாலன் என்னை ரட்சிப்பார்! –
இயேசு

3. பெலவீனம் நோவிலும்
என்றும் என்னை நேசிக்கும்
இயேசு தாங்கித் தேற்றுவார்,
பாதுகாக்க வருவார்! –
இயேசு

4. என்தன் மீட்பர் இயேசுவே
தாங்குவார்என் அருகே
நேசனாய்  நான் மரித்தால்
மோட்சம் சேர்ப்பார்

அன்பினால் -இயேசு

Yesu Enthan Nesare Lyrics in English

Yesu enthan naesarae, kanntaen vaetha noolilae; paalar avar sonthanthaan, thaanga avar vallorthaan! Yesu en naesar, Yesu en naesar, Yesu en naesar, mey  vaetha vaakkithae! 2. Ennai meetka mariththaar motcha vaasal thiranthaar enthan paavam neekkuvaar paalan ennai ratchippaar! – Yesu 3. Pelaveenam Nnovilum entum ennai naesikkum Yesu thaangith thaettaுvaar, paathukaakka varuvaar! – Yesu 4. Enthan meetpar Yesuvae thaanguvaaren arukae naesanaay  naan mariththaal motcham serppaar anpinaal -Yesu

PowerPoint Presentation Slides for the song Yesu Enthan Nesare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Enthan Nesare – இயேசு என்தன் நேசரே PPT
Yesu Enthan Nesare PPT

இயேசு என்னை என்தன் வேத நேசர்இயேசு நேசரேகண்டேன் நூலிலேபாலர் சொந்தந்தான்தாங்க வல்லோர்தான் நேசர்மெய் வாக்கிதே மீட்க மரித்தார்மோட்ச வாசல் திறந்தார்என்தன் பாவம் நீக்குவார்பாலன் ரட்சிப்பார் பெலவீனம் தமிழ்