Full Screen ?
 

Yesu Kiristhuvin Anpu Entum Maaraathathu - இயேசு கிறிஸ்துவின் அன்புஎன்றும் மாறாததுஇயேசு கிறிஸ்துவின் மாறா கிருபைஎன்றும் குறையாதது1. உன் மீறுதல்கள்காய் இயேசு காயங்கள் பட்டார்உன் அக்கிரமங்கள்காய் இயேசு நொறுக்கப்பட்டார்உனக்காகவே அவர் அடிக்கப்பட்டார்உன்னை உயர்த்த தன்னை தாழ்த்தினார் - (2)2. பாவி என்றென்னை அவர் தள்ளவே மாட்டார்ஆவலாய் உன்னை அழைக்கிறாரேதயங்கிடாதே தாவி ஓடிவா தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ளவா?

இயேசு கிறிஸ்துவின் அன்பு
என்றும் மாறாதது
இயேசு கிறிஸ்துவின் மாறா கிருபை
என்றும் குறையாதது

1. உன் மீறுதல்கள்காய் இயேசு காயங்கள் பட்டார்
உன் அக்கிரமங்கள்காய் இயேசு நொறுக்கப்பட்டார்
உனக்காகவே அவர் அடிக்கப்பட்டார்
உன்னை உயர்த்த தன்னை தாழ்த்தினார் – (2)

2. பாவி என்றென்னை அவர் தள்ளவே மாட்டார்
ஆவலாய் உன்னை அழைக்கிறாரே
தயங்கிடாதே தாவி ஓடிவா
தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ளவா? – (2)

Yesu Kiristhuvin Anpu Entum Maaraathathu Lyrics in English

Yesu Kristhuvin anpu entum maaraathathu Yesu Kristhuvin maaraa kirupai entum kuraiyaathathu 1. Un meeraுthalkalkaay Yesu kaayangal pattar un akkiramangalkaay Yesu noraுkkappattar unakkaakavae avar atikkappattar unnai uyarththa thannai thaalththinaar – (2) 2. Paavi entennai avar thallavae maattar aavalaay unnai alaikkiraarae thayangidaathae thaavi otivaa thanthai Yesuvin sontham kollavaa? – (2)

Yesu Kiristhuvin Anpu Entum Maaraathathu Song Meaning

The love of Jesus Christ
unchanging forever
The unfailing grace of Jesus Christ
Never less

1. Jesus was wounded for your transgressions
Jesus was crushed for your iniquities
He was beaten for you
He humbled himself to lift you up – (2)

2. He will never push a sinner
Avalai is calling you
Don't hesitate to jump and run
Does the Father own Jesus? – (2)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இயேசு கிறிஸ்துவின் உன்னை அன்பு மாறாதது மாறா கிருபை குறையாதது மீறுதல்கள்காய் காயங்கள் பட்டார் அக்கிரமங்கள்காய் நொறுக்கப்பட்டார் உனக்காகவே அடிக்கப்பட்டார் உயர்த்த தன்னை தாழ்த்தினார் பாவி தமிழ்