Full Screen ?
 

Yesu Kuda Varuvaar - இயேசு கூட வருவார்

இயேசு கூட வருவார்
எல்லாவித அற்புதம் செய்வார்

நோய்கள் பேய்கள் ஊட்டிடுவார்
நொந்து போன உள்ளத்தை தேற்றிடுவார்

வேதனை துன்பம் நீக்கிடுவார்
சமாதானம் சந்தோஷம் எனக்கு தருவார்

கடன்தொல்லைகள் கஷ்டங்கள் நீக்கிடுவார்
கண்ணீர்கள் அனைத்தையும் துடைத்திடுவார்

எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவேன்
எதிரியான சாத்தானை முறியடிப்பேன்

Yesu Kuda Varuvaar Lyrics in English

Yesu kooda varuvaar ellaavitha arputham seyvaar Nnoykal paeykal ootdiduvaar nonthu pona ullaththai thaettiduvaar vaethanai thunpam neekkiduvaar samaathaanam santhosham enakku tharuvaar kadanthollaikal kashdangal neekkiduvaar kannnneerkal anaiththaiyum thutaiththiduvaar eduththa kaariyaththil vetti peraுvaen ethiriyaana saaththaanai muriyatippaen

PowerPoint Presentation Slides for the song Yesu Kuda Varuvaar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Kuda Varuvaar – இயேசு கூட வருவார் PPT
Yesu Kuda Varuvaar PPT

நீக்கிடுவார் இயேசு கூட வருவார் எல்லாவித அற்புதம் செய்வார் நோய்கள் பேய்கள் ஊட்டிடுவார் நொந்து போன உள்ளத்தை தேற்றிடுவார் வேதனை துன்பம் சமாதானம் சந்தோஷம் தருவார் தமிழ்