Full Screen ?
 

Yesu Maharajan Piranthar - இயேசு மஹாராஜன் பிறந்தார்

இயேசு மஹாராஜன் பிறந்தார்
பெத்தலையில் தொழுவத்தில் பிறந்தார்
வரவேற்கவே தூதர்களெல்லாம்
பாடினர் அல்லேலூயா

உன்னதத்தில் மகிமையும்
இப்பூவில் சமாதானம்
உண்டாகட்டும்

சரணம் I
அழகிய இரவு இது – நிர்மல இரவு
இளம்தென்றல் வீசிவரும் குளிர்மிகு இரவு – 2
ஜீவ ஒளியாய் பாரில் இயேசு
உதித்த மகத்துவ இரவு

சரணம் II
நம் பாவம் போக்க இயேசு பிறந்த இரவு
நம் பாரம் சுமக்க அவர் வந்த இரவு
புதியொரு உலகம் பாரில் தோன்ற
இயேசு பிறந்த இரவு

சரணம் III
மிக ஒளியுடன் நட்சத்திரம் ஜொலித்த இரவு
ஞானிகள் பிள்ளையைத்தேடி வந்த இரவு
இடையர்கள் பாடி துதித்த இரவு
மாதேவ மகிமையின் இரவு

இயேசு மஹாராஜன் பிறந்தார் -Yesu Maharajan Piranthar Lyrics in English

Yesu mahaaraajan piranthaar peththalaiyil tholuvaththil piranthaar varavaerkavae thootharkalellaam paatinar Alleluya unnathaththil makimaiyum ippoovil samaathaanam unndaakattum saranam I alakiya iravu ithu – nirmala iravu ilamthental veesivarum kulirmiku iravu – 2 jeeva oliyaay paaril Yesu uthiththa makaththuva iravu saranam II nam paavam pokka Yesu pirantha iravu nam paaram sumakka avar vantha iravu puthiyoru ulakam paaril thonta Yesu pirantha iravu saranam III mika oliyudan natchaththiram joliththa iravu njaanikal pillaiyaiththaeti vantha iravu itaiyarkal paati thuthiththa iravu maathaeva makimaiyin iravu

PowerPoint Presentation Slides for the song இயேசு மஹாராஜன் பிறந்தார் -Yesu Maharajan Piranthar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Maharajan Piranthar – இயேசு மஹாராஜன் பிறந்தார் PPT
Yesu Maharajan Piranthar PPT

இரவு இயேசு சரணம் பிறந்தார் பாரில் நம் பிறந்த மஹாராஜன் பெத்தலையில் தொழுவத்தில் வரவேற்கவே தூதர்களெல்லாம் பாடினர் அல்லேலூயா உன்னதத்தில் மகிமையும் இப்பூவில் சமாதானம் உண்டாகட்டும் தமிழ்