இயேசு நல்லவர் இயேசு வல்லவர்
என்றென்றும் மாறாதவர் – அவர்
(2)
1. குருடரின் கண்களைத் திறப்பவர்
அவர் நல்லவர் நல்லவரே
செவிடரின் செவிகளை திறப்பவர்
அவர் நல்லவர் நல்லவரே (2)
அவர் நல்லவர் சர்வ வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது (2) –
இயேசு
2. வியாதியில் விடுதலை தருபவர்
அவர் நல்லவர் நல்லவரே
நம் பாவத்தை மன்னிக்கும்
பரிசுத்தர்
அவர் நல்லவர் நல்லவரே – அவர்
3. துன்பத்தில் ஆறுதல் அளிப்பவர்
அவர் நல்லவர் நல்லவரே
நம் பாரங்கள் யாவையும்
நீக்குவார் அவர் நல்லவர்
நல்லவரே -அவர்
Yesu Nallavar Yesu Vallavar Lyrics in English
Yesu nallavar Yesu vallavar ententum maaraathavar – avar (2) 1. Kurudarin kannkalaith thirappavar avar nallavar nallavarae sevidarin sevikalai thirappavar avar nallavar nallavarae (2) avar nallavar sarva vallavar avar kirupai entumullathu (2) – Yesu 2. Viyaathiyil viduthalai tharupavar avar nallavar nallavarae nam paavaththai mannikkum Parisuththar avar nallavar nallavarae – avar 3. Thunpaththil aaraுthal alippavar avar nallavar nallavarae nam paarangal yaavaiyum neekkuvaar avar nallavar nallavarae -avar
PowerPoint Presentation Slides for the song Yesu Nallavar Yesu Vallavar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Nallavar Yesu Vallavar – இயேசு நல்லவர் இயேசு வல்லவர் PPT
Yesu Nallavar Yesu Vallavar PPT
Yesu Nallavar Yesu Vallavar Song Meaning
Jesus is good Jesus is powerful
Eternally unchangeable – He
(2)
1. He who opens the eyes of the blind
He is good and good
He who opens the ears of the deaf
He is good, good (2)
He is good and omnipotent
He is gracious (2) –
Jesus
2. Giver of freedom from sickness
He is good and good
Forgive our sins
holy man
He is good, good – he
3. Comforter in distress
He is good and good
All our burdens
He is good to remove
He is a good man
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நல்லவர் இயேசு நல்லவரே திறப்பவர்அவர் நல்லவரேநம் வல்லவர்என்றென்றும் மாறாதவர் குருடரின் கண்களைத் நல்லவரேசெவிடரின் செவிகளை சர்வ வல்லவர்அவர் கிருபை என்றுமுள்ளது வியாதியில் விடுதலை தருபவர்அவர் பாவத்தை தமிழ்
